Categories
பல்சுவை

சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தைகள் ….!!

பங்குச் சந்தைகள் இன்று காலை சரிவுடன் தொடங்கின வர்த்தகநேர தொடக்கத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 176 புள்ளிகள் சரிந்து 40,531 புள்ளிகளாகவும் தேசிய பங்குச்சந்தை நிப்டி 35 புள்ளிகள் குறைந்து 11,904 புள்ளிகளாகவும் இருந்தன. அந்நிய செலவாணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 73, 74 காசுகளாக இருந்தது.

Categories
அரசியல்

பங்குச்சந்தையில் சரிவை கண்டது இந்தியா…!!

அமெரிக்கப் பங்குச் சந்தைகள் மற்றும் ஆசிய பங்குசந்தைகளில் ஏற்பட்ட சரிவின் எதிரொலி இந்திய பங்குச் சந்தைகளும் நேற்று சரிவை சந்தித்தன. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 11 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சென்றது. நேற்று காலை சரிவுடன்  தொடங்கிய இந்திய பங்குச்சந்தைகள் நேற்று மாலை சரிவுடன் முடிவடைந்தன. வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,116 புள்ளிகள் சரிந்து 36 ஆயிரத்து 553 புள்ளிகளாகவும் தேசிய பங்குச்சந்தை நிப்டி 326 புள்ளிகள் […]

Categories

Tech |