Categories
மாநில செய்திகள்

நாளை(மார்ச் 18) உள்ளூர் விடுமுறை…. எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா…? அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

பங்குனி மாத பவுர்ணமியும்,  உத்திரம் நட்சத்திரமும்  ஒன்றாக சேர்ந்து வரும் நாளையே பங்குனி உத்திர விழாவாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு வருகிற மார்ச் 18ஆம் தேதி வெள்ளிக்கிழமை பங்குனி உத்திரம் கொண்டாடப்பட உள்ளது. பங்குனி உத்திரத்தையொட்டி 10 நாட்களுக்கு முன்னதாகவே அனைத்து கோவில்களிலும் உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி விடுகிறார்கள். 10 வது நாள்  முக்கிய விழாவான தேரோட்டம் நடைபெறும். அந்த வகையில் உத்திரத் திருவிழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை […]

Categories
மாநில செய்திகள்

“தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு”… பங்குனி உத்திரம் திருநாள் வாழ்த்து… அமித்ஷா டுவிட்…!!!

தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு பங்குனி உத்திரம் திருநாள் வாழ்த்துக்களை அமித்ஷா தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் பங்குனி உத்திரம் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் அனைவரும் கோவிலில் ஒன்று திரண்டு முருகனை வழிபட்டு வருகிறார்கள். ஆனால் சிலர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வீட்டிலேயே முருகனை வழிபாடு செய்து வருகின்றனர். அதுமட்டுமன்றி பெரும்பாலான கோவில்களில் கொரோனா கட்டுப்பாட்டு விதி முறைகளை கடைபிடித்து மக்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பங்குனி உத்திரத்திற்கு […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

பங்குனி உத்திர விரதம்…எப்படி கடைப்பிடிப்பது?… வாங்க பார்க்கலாம்…!!!

பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் பௌர்ணமி நிலவின் ஒளி வீசும் தினத்தை விரத நாளாகக் கருதி முருகனை வழிபட்டால் கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். திருமணமான பெண்களுக்கு மாங்கல்யம் பெரும். இந்த நன்னாளில் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டில் விளக்கேற்றி முருகப் பெருமானை வணங்க வேண்டும். நாளை ஒருவேளை மட்டுமே உணவு உண்டு விரதம் இருக்க வேண்டும். இந்த விரதத்தை ஆண் பெண் இருவருமே கடைபிடிக்கலாம். அதிகாலை குடித்துவிட்டு வீட்டில் பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

பங்குனி உத்திரம்… சுபிட்சம் தரும் உன்னத வழிபாடு… வம்சம் தழைக்கும்…!!!

பங்குனி உத்திரத்தில் நம்முடைய பிரார்த்தனைகளை குலதெய்வத்திடம் வைத்து வேண்டிக் கொண்டால் குலதெய்வம் நிறைவேற்றி தரும். அனைத்து சௌபாக்கியங்களுடன் நம்மை வாழ வைக்கும் என்பது உறுதி. நாளை பங்குனி உத்திரம் என்பதால், இந்த நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வது மிக சிறந்தது. படையல் இடுவது அக்கம்பக்கத்தார் வழங்குவது போன்றவற்றை செய்தால் நம் அல்லல்கள் மொத்தமும் காணாமல் போகும். ஒருவரின் பிறவியில் மிக முக்கியமான வழிபாடு என்பது குலதெய்வ வழிபாடாக தான் இருக்கும். நம்முடைய குலம் வாழையடி வாழையாக வம்சம் […]

Categories
மாநில செய்திகள்

தனிநபருக்கு அர்ச்சனை கிடையாது…. வெளியான அறிவிப்பு..!!

வருகின்ற பங்குனித் திருவிழாவின் போது கோயில்களில் தனிநபருக்கு அர்ச்சனை கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்துவருகின்றது. முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், முக்கிய பகுதிகளில் கூட்ட நெரிசலை தவிர்த்தல் போன்ற பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் மார்ச் 26 இல் நடக்கும் பங்குனித் திருவிழாவின் முக்கிய விழாவான 63 […]

Categories

Tech |