Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற நிலக்கோட்டை மாரியம்மன்… கோலாகலமாக நடைபெற்ற பங்குனி திருவிழா… தீச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்..!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மாரியம்மன் கோவிலில் பங்குனி மாத திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நிலக்கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடம் தோறும் பங்குனி திருவிழா கோலாகலமாக நடைபெறும். இந்த வருடம் கடந்த 14-ஆம் தேதியன்று பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கடந்த 20-ஆம் தேதி கோவிலின் முன்பு உள்ள மண்டகப்படியில் மாரியம்மன் சிம்ம வாகனத்தில் அருள்பாலித்தார். அதன்பின் மாரியம்மன் […]

Categories

Tech |