Categories
தேசிய செய்திகள்

50 நிறுவனங்கள் பணத்தை ஏமாற்றி ஓட்டம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

பங்குச்சந்தையில் போலி முகவரிகளை கொடுத்து 50 நிறுவனங்கள் பணத்தை ஏமாற்றி விட்டு ஓட்டம் பிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பங்கு சந்தையில் போலி முகவரி கொடுத்து வர்த்தகம் செய்த அம்பது நிறுவனங்கள் பணத்தை சுருட்டிக்கொண்டு ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு விஜய் மல்லையா, நீரவ்  மோடி உள்ளிட்ட பல பிரபலங்கள், வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிடுகின்றனர். இதேபோன்று மும்பை பங்கு சந்தையில் கோடி கோடியாக பணத்தை சுருட்டிக்கொண்டு ஐம்பது நிறுவனங்கள் ஓட்டும் பிடித்துள்ளன. […]

Categories

Tech |