Categories
அரசியல்

FIFA 2022: கத்தாரில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி…. எத்தனை நாடுகள் பங்கேற்கிறது தெரியுமா?….!!!!!

FIFA 2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டி வருகிற 21-ம் தேதி தொடங்கி 28 நாட்கள் வரை நடைபெறும். இதன் இறுதிப்போட்டி டிசம்பர் 18-ம் தேதி நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக கடந்த 4 வருடங்களாக 210 அணிகள் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் போட்டியில் 32 அணிகள் மட்டுமே பங்கேற்கும். அதன்படி இப்போட்டியில், அமெரிக்கா, மெக்ஸிகோ, கன்னடா, கேமரூன், மொரோக்கோ, துனிசியா, செனகள், கானா, […]

Categories

Tech |