Categories
சினிமா மாநில செய்திகள்

மதுரை டாக்டர் எஸ். சரவணன் இல்ல திருமண விழா….. அமைச்சர் பீடிஆர், ஓபிஎஸ் பங்கேற்பு…. வைரலாகும் புகைப்படங்கள்….!!!!

மதுரையைச் சேர்ந்த பிரபல தயாரிப்பாளரும், முன்னாள் எம்எல்ஏவும் ஆன டாக்டர் சரவணனின் மகன்‌‌ டாக்டர் எஸ். அம்ரித் குமாருக்கும், டாக்டர் எம்.டி. சாதுரியாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மதுரை வேலம்மாள் மெடிக்கல் வளாகத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், பழனிவேல் தியாகராஜன், முன்னாள் அமைச்சர் ஆர்.வி உதயகுமார், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் பட விழா… பிரபல தெலுங்கு நடிகர் பங்கேற்பு… யார் தெரியுமா…?

தெலுங்கு இயக்குனரான அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் பிரின்ஸ். இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றுள்ளது. தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள இந்த படத்தில் தெலுங்கு பதிப்பிற்கான வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்சி இன்று ஐதராபாத்தில் நடைபெற இருக்கின்றது. மேலும் வருகிற அக்டோபர் 21ஆம் தேதி அன்று தெலுங்கிலும் வெளியாக இருக்கின்ற இந்த படத்திற்கான பேட்டிகளை கொடுக்க பட குழுவினர் ஐதராபாத் சென்றிருக்கின்றனர் காலை முதல் அதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

“அற்ப விஷயங்களுக்காக மக்கள் அனைவரும் சண்டையிடக்கூடாது”…. மோகன் பகவத் வேண்டுகோள்….!!!!

தசராவை முன்னிட்டு நாகப்பூர் ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில் மோகன் பாகவத் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இந்தியாவின் தற்போதைய தேவை மக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டமும், மத சார்ந்த சமமற்ற நிலையை தடுத்து கட்டாய மதமாற்றத்தை தடுப்பதுமே ஆகும். இவை இரண்டும் அசட்டை செய்யாமல் உடனே கவனிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் மதம் சார்ந்து மக்கள் தொகையில் சமமற்ற நிலை உருவாகினால் அது தெற்கு சூடான், கொசோவோ நாடுகளில் ஏற்பட்ட நிலையை உருவாக்கும். அதனைத் […]

Categories
தேசிய செய்திகள்

பிரிட்டன் ராணியின் இறுதிச்சடங்கு…. ஜனாதிபதி முர்மு திரௌபதி பங்கேற்பு….. வெளியான தகவல்….!!!!

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக சில தினங்களுக்கு முன்பு காலமானார். பிரிட்டன் வரலாற்றிலேயே அதிக காலம் ராணியாக வாழ்ந்து மறைந்தவர் இரண்டாம் எலிசபெத். இவரது மறைவு பிரிட்டன் முழுவதும் சோக கடலை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து பிரிட்டன் புதிய அரசராக அவரது மூத்த மகன் சார்லஸ் பொறுப்பேற்றார். இவர் மூன்றாம் சார்லஸ் […]

Categories
தேசிய செய்திகள்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்….. “இவ்வளவு கோடி செலவா?”…. நிர்மலா சீதாராமன் வெளியிட்ட தகவல்….!!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு கடந்த 8 ஆண்டுகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு ரூ.5 லட்சம் கோடி செலவு செய்தது. அதில் 20% கொரோனா காலத்தில் செலவழிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தெலுங்கானாவிற்கு ரூ.20 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து கடந்த ஐக்கிய […]

Categories
மாநில செய்திகள்

“நேற்றைய தொழிலாளி இன்றைய முதலாளி”….. திருப்பூரை புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்…..!!!!!

திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழக அரசு மேற்கொண்டுள்ள 221 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.2.2 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்து தொழிலதிபர்கள் மற்றும் தொழிலாளர்கள் வளரு ஊரக திருப்பூர் அமைந்துள்ளது. திருப்பூரில் தொழிலாளி இன்றைய முதலாளி, இன்றைய தொழிலாளி நாளைய முதலாளி. திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடைகளில் 50% ஏற்றுமதி ஆகிறது. மேலும் தொழிலாளிகள் சென்னை மற்றும் குறிப்பிட்ட மாநகரத்தை மட்டும் […]

Categories
மாநில செய்திகள்

“பொதுதேர்வில் பங்கேற்காத மாணவர்கள்”….. பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த பொதுத் தேர்வில் பங்கேற்க மாணவர்களை கண்டறிந்து அவர்களை தேர்வு எழுத வைக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த மே மாதம் முதல் வாரத்தில் பொது தேர்வு தொடங்கி அண்மையில் முடிவடைந்தது. 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கியது முதலே தினசரி பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பொதுத்தேர்வில் பங்கேற்காமல் இருந்தனர் என அரசு தேர்வுகள் துறை தரப்பில் தகவல் வெளியிடப்பட்டது. இந்நிலையில் 10 11 12ஆம் வகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

வேலைதேடும் இளைஞர்களே….! மார்ச்-12 ஆம் தேதி சென்னையில்…. வெளியான குட் நியூஸ்….!!!!

சென்னையில் நாளை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 20க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களின் நலன்களை கருதி பல்வேறு நலத் திட்டங்களை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி வருகின்றது. பள்ளிகளின் உதவியுடன் பழங்குடியின மாணவர்கள் உதவி தொகையை விண்ணப்பித்து பெறலாம். உயர்படிப்பு வரை உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. அதுமட்டுமல்லாமல் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN :  மகளிர் சுய உதவிக்குழு நிகழ்ச்சி….. முதல்வர் பங்கேற்பு….!!!!

மகளிர் சுய உதவிக்குழு நிகழ்ச்சியில் முதல்வர் முக ஸ்டாலின் பங்கேற்று உள்ளார்.  திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் முக ஸ்டாலின் பங்கேற்றார். மகளிர் சுய உதவிக்குழு கண்காட்சியை தற்போது அவர் பார்வையிட்டு வருகிறார். இந்த நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 3,000 கோடி கடனுதவி வழங்கும் திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என்பது குறிப்பிட்டத்தக்கது.  

Categories
தேசிய செய்திகள்

உ.பி.யில் ‘கங்கை ஆரத்தி’…. பிரதமர் மோடி பங்கேற்பு….!!!

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெறும் கங்கை ஆரத்தி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று கொண்டார். உத்திரபிரதேசம் சென்றுள்ள பிரதமர் மோடி வாரணாசியில் புதுப்பிக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தை திறந்துவைத்து காசி கங்கை நதியில் நீராடினார். சுமார் 339 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டத்திற்கு 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்தத் திட்டத்தின் முதல் கட்டத்தில் சுற்றுலா வசதி மையம், வேத மையம், உணவு விடுதி உள்ளிட்ட 23 கட்டிடங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. […]

Categories
விளையாட்டு கிரிக்கெட்

ஐபிஎல் ஏலம்…. “2 அணிகளுக்கு கடும் போட்டி”… ஏமாந்து போன அதானி, மான்செஸ்டர் யுனைடெட்!!

ஐபிஎல்லில் புதிதாக 2 அணிகளை ஏலத்தில் எடுக்க முயன்ற அதானி குழுமம் மற்றும் மான்செஸ்டர் யுனைடெட் ஏமாற்றம் அடைந்தது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள லக்னோ மற்றும் அஹமதாபாத் அணிகள் மூலம் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு 12,715 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட 8 நகரங்களை மையமாகக் கொண்டு அணிகள் ஏற்கனவே உள்ளன இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் வளர்ச்சிகளுக்கு பாடுபடுவோம்…. கிராமசபை கூட்டத்தில் முதல்வர் பேச்சு…!!!

முதல்வர் மு.க ஸ்டாலின் தமிழக கிராமசபை கூட்டத்தில் முன் வைத்த அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ளார். தமிழகத்தில் காந்தி ஜெயந்தியையொட்டி அனைத்து ஊராட்சிகளிலும் கொரோனா தொற்று தடுப்பு விதிகளை பின்பற்றி கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து  உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் கிராமங்களைத் தவிர மற்ற அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டமானது நடைபெற்றது. மதுரை மாவட்டத்தில் 420 ஊராட்சிகள் உள்ளது. அதில் தேர்தல் நடைபெறும் கிராமங்களை தவிர்த்து 376 கிராம […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்பது உறுதி… வெளியான தகவல்…!!!

ஐபிஎல் போட்டியில், வீரர்களுக்கு கொரோனா ஏற்பட்டதன் காரணமாக போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் மீண்டும் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்க உள்ளதாக ஐசிசி நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது  மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் அனைவரும் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து வங்கதேசம் இடையேயான தொடர் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

Categories
டென்னிஸ் விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி …. நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் பங்கேற்பு ….!!!

பிரபல டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதை உறுதிப்படுத்தியுள்ளார். உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வருகின்ற 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து டோக்கியோவில் அவசரநிலை பிரகடனம்  செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னணி டென்னிஸ் வீரர்- வீராங்கனைகளான பெடரர், நடால், டொமினிக் திம், செரீனா வில்லியம்ஸ் உட்பட பலர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகியுள்ளனர். ஆனால் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவரும் ,உலகின் […]

Categories
உலக செய்திகள்

ஐரோப்பாவின் பிரம்மாண்ட டிஜிட்டல் நிகழ்ச்சி…. பிரதமர் மோடி பங்கேற்பு …!!!

‘விவாடெக்’ என்ற பிரம்மாண்டமான டிஜிட்டல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து   கொண்டார் . பாரிஸ் நகரில் பிரம்மாண்டமாக நடைபெறும்  டிஜிட்டல் நிகழ்ச்சியான விவாடெக்கின் 5-வது  நிகழ்ச்சியில்  பிரதமர் நரேந்திர மோடி காணொளி முலமாக  கலந்துகொண்டு உரையாற்றினார்.   இந்த ‘விவாடெக்’ டிஜிட்டல் நிகழ்ச்சி கடந்த 2014ஆம் ஆண்டு முதல் பாரிஸ் நகரத்தில் ஒவ்வொரு வருடமும்  நடைபெறும் .இது ஐரோப்பாவின் பிரமாண்ட டிஜிட்டல் நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியில் பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் மற்றும் ஸ்பெயின் நாட்டு  […]

Categories
மாநில செய்திகள்

தொழிலதிபர்களோடு உரையாடிய நிதியமைச்சர்… தொழிலதிபர்களின் கோரிக்கை பரிசீலனை…!!

இந்திய தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த தொழிலதிபர்கள் பங்கேற்ற கருத்தரங்கில் தமிழ்நாட்டு நிதி அமைச்சர் தியாகராஜன் கலந்துகொண்டு உரையாடினார். தமிழகத்தின் முதல்வராக பதவியேற்றுக் கொண்ட முக ஸ்டாலின் அவர்கள் மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் அந்தத் துறையில் உள்ள அமைச்சர்கள் தங்களுக்கான சிறப்பாக செய்து வருகின்றனர். முதலமைச்சர் ஆலோசனைப்படி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். இன்று இந்திய தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த தொழிலதிபர்கள் பங்கேற்ற கருத்தரங்கில் தமிழ்நாடு நிதி அமைச்சர் தியாகராஜன் கலந்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அவர்களுக்கு பழங்கள் இலவசம்… நடைபெற்ற சிறப்பு முகாம்… பங்கேற்ற முக்கிய அதிகாரிகள்…!!

தென்காசி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடும் முகாமானது நடைபெற்றுள்ளது. தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் பல்வேறு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் புளியங்குடி பகுதியில் உள்ள ஆர்.சி.மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதார துறை சார்பில் கொரோனா தடுப்பூசி இலவசமாக பொதுமக்களுக்கு போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமை நகர சபை ஆணையாளர் […]

Categories
விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி: 95 இந்திய வீரர், வீராங்கனைகள் தகுதி …!!!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வருகின்ற ஜூலை 23 ஆம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது . உலகின்  மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியானது ,இந்த ஆண்டு வருகின்ற ஜூலை மாதம் நடைபெற உள்ளது. கடந்த 2020 ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நடத்துவதற்காக திட்டமிடப்பட்டது. ஆனால் உலக நாடுகள் முழுவதும் ஏற்பட்ட கொரோனா  வைரஸ் பாதிப்பால் ,போட்டிகள்  தள்ளிவைக்கப்பட்டது. எனவே இந்த ஆண்டு வருகின்ற […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“அந்த நாளில் தான் நடக்கும்” ஆண்கள் மட்டும் பங்கேற்கும்… வினோதமான திருவிழா…!!

அரியலூரில் உள்ள வனக் கோவில் திருவிழாவில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபட்டுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணன்காரன் பேட்டை கிராமத்தில் கொள்ளிடக்கரை காட்டுப்பகுதியில் வனக் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஆயி,அய்யாவும், ஆகாய வீரன், பாதாள வீரன், நாச்சியார் அம்மன், குதிரைகள் போன்ற தெய்வங்கள் உள்ளது. இந்தக் கோவிலின் திருவிழா சித்ரா பௌர்ணமியும் திங்கட்கிழமையும் சேர்ந்து வரும் நாளில் மட்டுமே கொண்டாடப்படுகின்றது. இந்த கோவிலில் ஆண்கள் மட்டுமே அந்த திருவிழாவில் பங்கேற்று […]

Categories
விளையாட்டு

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி : நம்பர் ஒன் வீரனான…ரோஜர் பெடரர் பங்கேற்பு…!!!

இந்த ஆண்டிற்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் நம்பர் ஒன் வீரனான  ரோஜர் பெடரர் விளையாட உள்ளார். 20 கிராண்ட்ஸ்லாம் வென்ற சாதனையாளரும் ,முன்னாள் நம்பர் ஒன் வீரருமானவர்   ரோஜர் பெடரர்.  இவர் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்தவர் . 39 வயதான ரோஜர் பெடரர் , இதற்கு முன்னதாக நடந்த போட்டிகளில் ,சிறப்பாக விளையாடி நம்பர் ஒன் வீரர் என்று சாதனை படைத்துள்ளார்.  இந்த வருடத்திற்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில், ரோஜர் பெடரர் பங்கேற்க உள்ளதை  […]

Categories
தேசிய செய்திகள்

முதல்முறையாக… ரபேல் போர் விமானம்… விமானப் படை அணிவகுப்பு… மிகுந்த எதிர்பார்ப்பு…!!!

இந்திய விமான படை அணிவகுப்பில் முதன் முறையாக ரபேல் போர் விமானங்கள் பங்கேற்க உள்ளதால் பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. இந்திய ராணுவத்திற்கு மேலும் வலிமை சேர்க்க கூடிய விதமாக, ரபேல் போர் விமானங்கள் தற்போது வாங்கப்பட்டுள்ளன. பிரான்ஸ் நாட்டில் இருக்கின்ற டசால்ட் ஏவியேசன் என்ற நிறுவனத்திடம் இந்த விமானங்கள் தயாரிக்கப்பட்டு வாங்கப்பட்டுள்ளன. கடந்த மாதம் 10 ஆம் தேதி இந்திய விமானப்படையில் இந்த விமானங்கள் முறைப்படி இணைக்கப்பட்டுள்ளன.இந்த விமானங்கள் தற்போது லடாக் மற்றும் தே பகுதிகளில் பாதுகாப்பு […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா சென்றடைந்த மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்…!!!

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்க மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ரஷ்யா சென்றடைந்தார். ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்புத் துறை மந்திரிகள் பங்கேற்ற மாநாடு ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெறுகிறது. அந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று  ரஷ்யா புறப்பட்டுச் சென்றார். இந்தியா மற்றும் சீனா இடையில் எல்லை பிரச்சனை நிலவிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த மாநாடு நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த […]

Categories

Tech |