Categories
தேனி மாவட்ட செய்திகள்

தீவனம் இல்லாமல்…. உயிரிழந்த 40 மலைமாடுகள்…. விவசாயிகள் ஆட்சியரிடம் கோரிக்கை….!!

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை ஆட்சியரிடம் கூறியுள்ளனர். தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை ஆட்சியரிடம் கூறியுள்ளனர். இந்நிலையில் இடுக்கி மாவட்டத்தில் ஏலக்காய் விவசாயம் செய்யும் தேனி விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டுத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தோட்டக்கலை துறையின் சார்பில் கருவேப்பிலை நாற்று வழங்க வேண்டும், கால்நடைகளுக்கு தடுப்பூசி போதிய அளவில் கிடைக்க வேண்டும், […]

Categories

Tech |