Categories
தேசிய செய்திகள்

காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம்… சுப்ரீம் கோர்ட்டில் மேலும் ஒரு வழக்கு தொடர கர்நாடகா முதல்வர் முடிவு….!!!

காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேலும் ஒரு வழக்கு தொடர்வதற்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை முடிவு செய்துள்ளார். கர்நாடக முதல்வர் பசவராஜ் நேற்று டெல்லி சென்று மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்து பேசினார். அப்போது மேகதாது திட்டம் குடிநீர் மற்றும் மின் உற்பத்தி ஆகிய நோக்கங்களுக்காக செயல்படுத்தப்பட இருப்பதால் விரைவில் அனுமதி வழங்க வேண்டும் என்றும், இதற்கு சட்டரீதியாக எந்த சிக்கலும் இல்லை என்றும் அவர் […]

Categories

Tech |