Categories
தேசிய செய்திகள்

“பத்திரிக்கையாளர்களுக்கு லஞ்சம் தரவில்லை”…. முதல்வர் பசவராஜ் பொம்மை ஸ்பீச்…..!!!!

பத்திரிக்கையாளர்களுக்கு தீபாவளி பரிசு எனும் பெயரில் தாம் யாருக்கும் லஞ்சம் தரவில்லை என்று கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். முன்னதாக முதல்வர் அலுவலகத்தில் இருந்து குறைந்தது ரூபாய் 1 லட்சம் முதல் 3 லட்சம் வரை வைத்து கிப்ட் பாக்ஸ் பத்திரிக்கையாளர்களுக்கு தரப்பட்டது என்று காங்கிரஸ் குற்றம்சாட்டி இருந்தது. அதற்கு, தங்கக்காசு, லேப்டாப், ஐபோன் என காங்கிரஸ் ஆட்சியில்தான் லஞ்சம் தரப்பட்டது என்று பசவராஜ் பொம்மை குற்றம் சாட்டியிருக்கிறார். இதற்கிடையில் முதல்வர் பசவராஜ் பொம்மை பத்திரிக்கை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“கர்நாடகத்தில் வன்முறையாளர்கள் வீடுகள் இடிக்கப்படுமா”?….. முதல்வர் பசவராஜ் பொம்மை பதில்….!!!!

கர்நாடகத்தில் வன்முறையில் ஈடுபடுபவர்களின் வீடுகள் இடிக்கப்படுமா? என்பதற்கு முதல்வர் பசவராஜ் பொம்மை பதிலளித்துள்ளார். நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை பேட்டியளித்தார். அப்போது வட மாநிலங்கள் பாணியில் வன்முறையில் ஈடுபடுபவர்களின் வீடுகள் புல்டோசர் மூலம் இடிக்கப்படுமா என்று நிருபர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதல்வர் பசவராஜ் பொம்மை “வன்முறையில் ஈடுபடுபவர்களை 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூருவில் காங்கிரஸ் எம்எல்ஏ சீனிவாச மூர்த்தி வீடு தீ வைத்து எரிக்கப்பட்டது. அப்போது வன்முறை […]

Categories
தேசிய செய்திகள்

“பர்தா விவகாரம் பற்றி நான் பேச விரும்பவில்லை…!” கர்நாடக முதல்வர் திட்டவட்டம் ..!!

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குண்டப்புராவிலுள்ள பியூ அரசுக் கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் எடுத்த நடவடிக்கையில் பெரும் சர்ச்சை வெடித்தது. இதனைத் தொடர்ந்து மாணவர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதட்டமான சூழ்நிலை நிலவியது. இதனையடுத்து கர்நாடகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவு பிறப்பித்தார். இதுகுறித்து கர்நாடக முதல்வர் கூறியுள்ளதாவது, பள்ளி கல்லூரிகளில் முஸ்லீம் மாணவிகள் பர்தா அணியும் விவகாரம் தற்போது […]

Categories
அரசியல்

“அசத்தலோ அசத்தல்” 50,000 மாணவர்களுக்கு…. முதல்வர் சூப்பர் அறிவிப்பு…!!!

சமூக நலன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் ஒபவ்வா தற்காப்பு கலை பயிற்சி தொடக்க விழாவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு, உரையாற்றினார். அதில் அவர் பேசியதாவது , ” சமூக நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை விடுதியில் தங்கி படிக்கும் 50 ஆயிரம் மாணவர்களுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நான் பதவியேற்ற 6 மாதங்களில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி சாதனை செய்துள்ளோம். கடந்த சில நாட்களுக்கு முன்பு சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் […]

Categories
அரசியல்

முதல்வரின் சொந்த மாவட்டத்தில் தோற்ற பாஜக…. குஷியில் எடியூரப்பா கோஷ்டி…!!!

முதல்வர் பசவராஜ் பொம்மை சொந்த மாவட்டத்தில் பாஜக தோல்வி பெற்றது. இதனால் எடியூரப்பா ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கர்நாடகாவில் நடைபெற்ற இரண்டு சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில் ஆளும் பாஜக சிந்தகி தொகுதியில் அமோக வெற்றி பெற்றது. ஆனால் முதல்வர் பசவராஜ் பொம்மையின் சொந்த மாவட்டத்தில் உள்ள ஹனகல்லில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதில் பாஜக படுதோல்வி அடைந்தது. இதற்கு காரணம் எடியூரப்பாவுக்கு பெரிய முக்கியத்துவத்தை பாஜக தலைமை தரவில்லை என்பதால் தான் பாஜக […]

Categories
தேசிய செய்திகள்

புனித் ராஜ்குமார் இல்லாமல் மக்கள் வாடுவார்கள்… கர்நாடக முதல்வர் பேட்டி …!!!

கர்நாடக மாநிலமும், சினிமா இளைஞர்களும் புனித் ராஜ்குமார் இழந்து பெரிதும் வாடுகிறார்கள் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்கள். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கடந்த வியாழனன்று புனித் ராஜ்குமார் கர்நாடக சுற்றுலா தொடர்பான இணையதளத்தை வெளியிடும்படி என்னிடம் கேட்டார். நான் நவம்பர் 1ஆம் தேதி அந்த செயலியை அறிமுகப்படுத்துவதாக கூறினேன். ஆனால் தற்போது நம்மிடையே இல்லை. அவரது மறைவு மிகவும் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது. கர்நாடக மாநிலமும், சினிமா இளைஞர்களும், திரைப்படத் துறையினரும், சக நண்பர்களும் […]

Categories
தேசிய செய்திகள்

கோலாகலமாக தொடங்கிய தசரா ஊர்வலம்… சாமுண்டீஸ்வரி தேவியை தூக்கிக் வீரநடை நடந்த யானை… மெய்சிலிர்க்க வைத்த நிகழ்ச்சி…!!!

தசரா திருவிழாவில் சாமுண்டீஸ்வரி தேவியை தங்க அம்பாரியில் வைத்து யானை ஊர்வலமாக கொண்டு சென்றது. உலக புகழ்பெற்ற மைசூர் தசரா திருவிழா கடந்த 7ஆம் தேதி தொடங்கி வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. கொரோனா காரணமாக தசரா திருவிழா இந்த ஆண்டு எளிமையாக கொண்டாடப்பட்டது. மேலும் மைசூர் அரண்மனையில் மட்டும் பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடைபெற அனுமதி வழங்கப்பட்டிருந்தது. விழாவின் போது விதிமுறைகள் கடுமையாக கடைபிடிக்கப் பட்டன. விழாவின் உச்ச நிகழ்வான தசரா ஊர்வலம் நேற்று மாலை தொடங்கியது. முன்னதாக […]

Categories
தேசிய செய்திகள்

மேகதாது அணை கட்டியே ஆகனும்…. மத்திய அமைச்சரை சந்தித்து பேசிய கர்நாடக முதல்வர்..!!

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து  கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை பேசியுள்ளார்.. கர்நாடக மாநிலத்தில் எந்த அரசு அமைந்தாலும் அவர்கள் முதலில் கையில் எடுக்கக்கூடிய விவகாரம் காவேரி ஆறு தான்.. அந்த வகையில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா என்ன நிலைப் பாட்டை எடுத்தாரோ, தற்போது கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மையும் அதையே தான்  எடுத்திருக்கிறார். மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று பதவியேற்ற அந்த முதல் நாள் தொடங்கியதிலிருந்து தொடர்ந்து அதற்கான […]

Categories
தேசிய செய்திகள்

“மேகதாது அணைக்கு மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்கும்”… பசவராஜ் பொம்மை நம்பிக்கை…!!!!

காவிரி படுக்கையில் கூறியுள்ளதன் படி உபரி நீரில் கர்நாடக மாநிலத்திற்கு முழு உரிமை உள்ளது. இதனால் காவிரி ஆற்றின் அருகே மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று பசவராஜ் பொம்மை திட்டவட்டமாக கூறியுள்ளார். மேகதாது அணைக்கு தமிழக அரசும் அரசியல் கட்சிகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் முதல்வர் பசவராஜ் பொம்மை அணையை கட்டியே தீருவோம் என்ற நிலைப்பாட்டில் தீவிரமாக உள்ளார். இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் கர்நாடக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி […]

Categories
தேசிய செய்திகள்

“மேகதாது அணைக்கு ஒப்புதல் கிடைக்கும்”… பசவராஜ் பொம்மையின் பேச்சால் பரபரப்பு….!!!

காவிரி படுக்கையில் கூறியுள்ளதன் படி உபரி நீரில் கர்நாடக மாநிலத்திற்கு முழு உரிமை உள்ளது. இதனால் காவிரி ஆற்றின் அருகே மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று பசவராஜ் பொம்மை திட்டவட்டமாக கூறியுள்ளார். மேகதாது அணைக்கு தமிழக அரசும் அரசியல் கட்சிகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் முதல்வர் பசவராஜ் பொம்மை அணையை கட்டியே தீருவோம் என்ற நிலைப்பாட்டில் தீவிரமாக உள்ளார், இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் கர்நாடக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி […]

Categories
தேசிய செய்திகள்

எங்களுக்கு நம்பிக்கை இருக்கு… மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்கும்… பசவராஜ் பொம்மை மீண்டும் திட்டவட்டம்…!!!

மத்திய அரசு விரைவில் அணை கட்டுவதற்கு அனுமதி வழங்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். கர்நாடக மாநிலத்திலுள்ள மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை கண்டித்து தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை நேற்று உண்ணாவிரதப் போராட்டம் இருந்தார். கர்நாடகாவில் தற்போது பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அக்கட்சி மேகதாதுவில் அணை கட்டும் முடிவில் உறுதியாக உள்ளது. மேகதாது அணைக்கு எதிராக தமிழக பாஜகவினரின் உண்ணாவிரதப் […]

Categories
தேசிய செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில்…. பின் வாங்கவே மாட்டோம் – கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை…!!!

கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு தரப்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பசவராஜ் பொம்மை மேகதாது அணை விவகாரத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து விரைவில் அணை கட்டப்படும் என்றும், குடிநீருக்காக தான் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டிற்குத் தான் பயன் எனவும் தெரிவித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

பசவராஜ் பொம்மை கர்நாடக முதல்வராக…. இன்று பதவியேற்பு…!!!

கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா  நேற்று ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார். பதவியேற்ற இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். எடியூரப்பாவின் மகன் அரசியலில் அதிக தலையீடு செய்வதாக பிஜேபியின் உறுப்பினர்களே குற்றம்சாட்டி வந்த நிலையில் இந்த ராஜினாமாவை அறிவித்தார். இந்நிலையில் கர்நாடகாவில் புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பது குறித்து நேற்று மாலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இந்த ஆலோசனை கூட்டத்தில் கர்நாடகாவின் அடுத்த முதல்வராக பசவராஜ் பொம்மையை பாஜக எம்எல்ஏக்கள் ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவின் புதிய முதல்வர் இவர் தான்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா  நேற்று ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார். பதவியேற்ற இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். எடியூரப்பாவின் மகன் அரசியலில் அதிக தலையீடு செய்வதாக பிஜேபியின் உறுப்பினர்களே குற்றம்சாட்டி வந்த நிலையில் இந்த ராஜினாமாவை அறிவித்துள்ளார். இந்நிலையில் கர்நாடகாவில் புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பது குறித்து இன்று மாலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து இந்த ஆலோசனை கூட்டத்தில் கர்நாடகாவின் அடுத்த முதல்வராக பசவராஜ் பொம்மையை பாஜக எம்எல்ஏக்கள் […]

Categories
மாநில செய்திகள்

சசிகலாவின் விடுதலை… கர்நாடக உள்துறை அமைச்சர்… வெளியிட்ட பரபரப்பு தகவல்..!!

சசிகலா விடுதலையில் எந்த சலுகையும் கிடையாது என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி சிறை சென்ற சசிகலாவிற்கு தண்டனை காலம் முடிய உள்ளதால் ஜனவரி 27 ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் சசிகலாவின் வழக்கறிஞர் கர்நாடக சிறைத்துறை, அவரின் நன்னடத்தை காரணமாக 120 நாள் சலுகை வழங்கப்பட்டு இருப்பதாகவும், அதனால் அவர் எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்றும் […]

Categories

Tech |