Categories
சினிமா தமிழ் சினிமா

“பசித்தால் எடுத்துக்கொள்”….. அஜித் ரசிகர்களின் நற்செயல்…. குவியும் பாராட்டுக்கள்…!!!

அஜித் ரசிகர்கள் செய்துவரும் நற்செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பலர் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். பலரது குடும்பத்தில் பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆகையால் புதுச்சேரியில் உள்ள அஜித் ரசிகர்கள் பசித்தவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். மேலும் இந்த உணவுகளை அவர்கள் தள்ளுவண்டியில் வைத்து, அஜித்தின் புகைப்படம் பொருந்திய ஒரு பேனரை ரெடி செய்து அதில் “பசித்தால் எடுத்துக் கொள்” என்ற வசனத்தையும் குறிப்பிட்டுள்ளனர். […]

Categories

Tech |