Categories
உலக செய்திகள்

11 மாசம் தப்பிச்ச நாடு…. பறந்து வந்த முதல் கொரோனா பாதிப்பு…. மக்களிடம் பிரதமர் கேட்டுக்கொண்டது…!!

இதுவரை கொரோனாவால் பாதிக்கப்படாத நாடு ஒன்று தற்போது முதன்முறையாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளது.தான்  பசிபிக்கில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றான சமோவா நாட்டில் சுமார் 2 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த சிறிய நாட்டின் பிரதமராக துய்லீபா இருந்து வருகின்றார். உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த நிலையில் தீவு நாடான சமோவாவில் மட்டும் எந்த பாதிப்பும் இல்லாமல் இருந்துள்ளது. இந்நிலையில் தற்போது இந்நாட்டில் ஒரு நபருக்கு முதல் முறையாக கொரோனா தொற்று […]

Categories

Tech |