சீனாவால் விண்ணில் செலுத்தப்பட்ட 23 ஆயிரம் கிலோ எடை உடைய ராக்கெட்டினுடைய பாகங்கள் பசிபிக் பெருங்கடலில் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டின் கட்டுமான பணியில் இருக்கும் டியான்காங் விண்வெளி நிலையத்திற்குரிய என்னும் உபகரணங்களின் தொகுதியை எடுத்துச் செல்ல சுமார் 178 அடிகள் நீளம் மற்றும் 23 ஆயிரம் கிலோ எடையில் ராக்கெட் ஒன்று கடந்த மாதம் 31ம் தேதி அன்று விண்ணிற்கு அனுப்பப்பட்டது. அது புவியின் வட்ட பாதையில் புகுந்து உபகரணங்களை அனுப்பியது. அதனைத்தொடர்ந்து ராக்கெட்டின் மீதம் […]
Tag: பசிபிக் பெருங்கடல்
நாசா காலாவதியான கருவிகள் மற்றும் பாகங்களுடன் இயங்கிக் கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தை பசிபிக் பெருங்கடலில் மூழ்கடிக்க தீர்மானித்திருக்கிறது. ஐரோப்பா, ஜப்பான், கனடா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா உட்பட பல நாடுகளில் இருக்கும் விண்வெளி ஆராய்ச்சி நிலையங்கள் சேர்ந்து தோற்றுவித்த சர்வதேச விண்வெளி நிலையம், கடந்த 1998 ஆம் வருடத்திலிருந்து விண்வெளியில் இயங்கிக்கொண்டிருக்கிறது. அங்கு விண்வெளி வீரர்கள் சுழற்சி முறையில் தங்கியிருந்து, பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில், இந்த சர்வதேச விண்வெளி நிலையத்தினுடைய முக்கியமான உபகரணங்கள், […]
இன்டர்நெட் வசதி இல்லாத தீவிற்கு எலன் மஸ்க் மீண்டும் இன்டர்நெட் வசதியை ஏற்படுத்திக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு தீவு நாடு டோங்கோ. சுமார் 1.5 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்நாட்டில் உள்ள ஒரு தீவில் ஹுங்கா டோங்கோ எனும் எரிமலை கடலுக்கடியில் இருக்கிறது. இந்த எரிமலை கடந்த ஜனவரி 15ம் தேதியன்று திடீரென வெடித்து சிதறியது. இதனால் கடலில் சுனாமி அலை சுமார் 15 மீட்டர் உயரத்துக்கு தோன்றியது. இதில் […]
பசிபிக் பெருங்கடலில் வெடித்து சிதறிய எரிமலையிலிருந்து சுமார் 20 கிமீ உயரத்திற்கு சாம்பல் பறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பசிபிக் பெருங்கடல் பகுதியில் இருக்கும் டொங்கா என்ற தீவு நாட்டில், 1,06,000 மக்கள் வசிக்கிறார்கள். அந்நாட்டில், நிலப்பகுதி மற்றும் கடலில் அதிகமான எரிமலைகள் இருக்கிறது. அதில், டொங்கா என்னும் மிகப்பெரிய எரிமலையின் பெரும்பகுதி, பசிபிக் பெருங்கடலுக்கு அடியில் உள்ளது. இந்த எரிமலை செயலற்ற நிலையில் உள்ளது என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அதிகாலையில் திடீரென்று அதிக […]
பசுபிக் பெருங்கடலில் உள்ள டோங்கா என்ற தீவு நாட்டில் சுமார் ஒரு லட்சம் பேர் வசித்து வருகின்றனர். மேலும் அந்நாட்டில் உள்ள சில தீவுகளில் கடலுக்கு அடியிலும், நிலப்பரப்பின் மீதும் எரிமலைகள் அமைந்துள்ளது. இந்த நிலையில் டோங்கா தீவு நாட்டில் உள்ள ஹுங்கா டோங்கா என்ற தீவு பகுதியில் கடலுக்கு அடியில் திடீரென எரிமலை வெடித்து சிதறியது. அதனைத் தொடர்ந்து சுனாமி அலையும் கடலில் உருவானது. பின்னர் அந்த தீவில் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் சுனாமி அலைகள் […]
ரஷ்ய இராணுவத்திற்குரிய ரகசிய செயற்கைகோள் நடுவானில் உடைந்துவிட்டதாக அமெரிக்க விமானபடை தரவில் தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது. ரஷ்ய ராணுவத்தின் ரகசிய செயற்கைக்கோள் Kosmos 2525 கடந்த 2018 ஆம் வருடம் மார்ச் மாதம் Plesetsk cosmosdrome லிருந்து Soyuz 2.1-b ஏவுவாகனம் மூலமாக ஏவப்பட்டு, பூமியின் சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்நிலையில் space-track-org ல் வெளியிட்ட அமெரிக்க விமானப்படை தரவில், Kosmos 2525 என்ற செயற்கைக்கோள் பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் உடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 🛰️🇷🇺 – Le […]