Categories
உலக செய்திகள் கொரோனா

பசி பட்டினி…கொரோனா அச்சம்… மாதம் 10,000 குழந்தைகள் பலி.. ஐ.நா சபை கணக்கீடு..!!

பிஞ்சு உயிர்களோடு விளையாடும் கொரோனா பட்டினியின் காரணமாக மாதம் 10,000 குழந்தைகள் பலியாவதை குறித்து ஐநா சபை தகவல் தெரிவித்து இருக்கிறது. பசியும் பட்டினியும் நிறைந்த இந்த உலகில், தற்போது கொரோனாவின் தாக்குதல் அதை பன்மடங்கு அதிகமாக்கி இருப்பதாக, ஐநா.வின் 4 முக்கிய அமைப்புகள் கவலையுடன் தெரிவித்துள்ளன. இதில், அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள்  குழந்தைகள், சிறுவர்கள்தான். ஒட்டிப்போன வயிறு, குச்சிப் போன்ற மெலிந்த கை, கால்கள். குழிக்குள் புதைந்து போன கண்கள் என பல கோடி குழந்தைகளும், […]

Categories

Tech |