ஆந்திரா கர்னூல் மாவட்டத்திலுள்ள கோசிகி பகுதியில் பசு ஒன்றின் மடியில் ஒரு குழந்தை அழகாக பால் குடித்த சம்பவம் அனைவரின் கர்வத்தையும் ஈர்த்துள்ளது. இதுகுறித்த புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பசு எந்த இடையூறும் இன்றி தாய்மை உணர்வுடன் அந்த குழந்தைக்கு பால் ஊட்டும் நிகழ்வு காண்போரை நெகிழ வைத்துள்ளது. அதே நேரம் கொதிக்க வைக்காத பாலை அக்குழந்தை பசு மடியில் இருந்து நேரடியாக குடிப்பதால் பாக்டீரியா, வைரஸ் போன்ற ஒட்டுண்ணிகள் தீங்கு விளைவிக்கும் […]
Tag: பசு
ஆந்திரபிரதேசத்தில் பாஜக-வை சேர்ந்த மேலவை எம்பியாக ஜி.வி.எல் நரசிம்ம ராவ் இருக்கிறார். இதற்கிடையில் சமையலுக்கு பயன்படும் காய்ந்த மிளகாய்கள் விற்பனையானது குண்டூரில் பெரிய அளவில் நடைபெறும். இதன்காரணமாக மிளகாய் வத்தலின் வர்த்தக மையமாகவும் அந்நகரம் இருக்கிறது. இதை முன்னிட்டு நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பங்கேற்க நரசிம்ம ராவ் குண்டூருக்கு சென்று உள்ளார். ஆதரவாளர்களுடன் சென்ற அவர் அப்பகுதியிலுள்ள பசு ஒன்றை தொட்டு வணங்க முயற்சித்துள்ளார். எனினும் அந்த பசு அவரை பக்கத்தில் நெருங்கவிடவில்லை. அதற்கு பதில் அவரை […]
புனேவில் பசுவை உடல் ரீதியாக தொந்தரவு செய்த 22 வயதான இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புனேவில் சதீஷ் தக்டா என்பவர் கடந்த மே 31-ஆம் தேதி தனது பசு திடீரென கத்தும் சத்தம் கேட்டதாக கூறினார். அப்போது மாட்டு தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த பசுவை ஒரு இளைஞன் உடல் ரீதியாக துன்புறுத்தி வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். குற்றவாளி தீபக் ராஜ்வாடாவை சதீஷ் அடையாளம் கண்டுகொண்டார். பின்னர் கத்தி கூச்சலிடவே தீபக் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இருப்பினும் […]
கேரளாவில் இறைச்சிக்காக சினை மாட்டை வேட்டையாடிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்லம் மாவட்டத்தில் ஏருர் பகுதியின் குளத்துப்புழா என்னும் பகுதியை சேர்ந்தவர் சஜி (வயது41). இவர் அங்குள்ள எஸ்டேட்டில் தான் வளர்த்து வரும் பசுக்களை வழக்கமாக மேய்ச்சலுக்கு விடுவார். இந்நிலையில் மேய்ந்துகொண்டிருந்த மாடுகளில் சினையாக இருந்த பசு ஒன்று திடீரென காணாமல் போயுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீஸார் விசாரணை நடத்தியபோது […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தில் பசு வதை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒருவருடைய ஜாமின் மனு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஜாமீன் அளிக்க மறுத்துள்ளார். இதனையடுத்து பேசிய நீதிபதி சேகர் குமார் யாதவ் கூறுகையில், பசு வதைக்கு எதிரான தடுப்புச் சட்டத்தை கடுமையாக இயற்ற வேண்டும். இந்திய கலாச்சாரத்தின் அடையாளமாகத் திகழும் பசு மாட்டை தேசிய விலங்காக அறிவிக்க […]
உலகில் மிக குள்ளமான பசு ஒன்று வங்கதேசத்தில் உள்ளது. இந்த பசு உலக சாதனையை படைத்துள்ளது. சமீபகாலமாக ஒரு வெள்ளை பசுவின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த அனைவரும் இது போட்டோஷாப்பை செய்யப்பட்டது என்று கூறினார். ஆனால் இது உண்மையான பசுதான். வங்கதேச தலைநகர் தாக்கா பகுதியில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அக்ரோ ஃபார்ம் என்ற மாட்டுப் பண்ணையில் இந்த பசு உள்ளது. இந்த பண்ணையில் உள்ள […]
சாலையில் நடந்து செல்லும் ஒரு பசுவின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. சாலையில் ஒரு பசு வளைந்து நெளிந்து நடப்பது போன்று பதிவு செய்யப்பட்ட வீடியோ தற்போது ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை அந்த வீடியோவை 27 ஆயிரம் நபர்களுக்கு மேல் பார்த்துள்ளனர்.மேலும் 2,800 முறைகளுக்கு மேல் ரீட்விட் செய்யப்பட்டுள்ளது. வெளியிடப்பட்ட வீடியோவில், பசுக்கள் ஒன்றாக சாலையில் நடந்து வந்து கொண்டிருக்கும் பொழுது ஒரு பசு மட்டும் வளைந்து நெளிந்து நடந்து வருகிறது. அதை […]
மின்சாரம் தாக்கி விவசாயி மற்றும் பசுமாடு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திருச்சி மாவட்டம் கிருஷ்ணகவுண்னூடரை சேர்ந்தவர் ராகவன்.இவர் ஒரு விவசாயி இவரது வீட்டின் கட்டுத்தறியில் கட்டியிருந்த பசு மாட்டின் மீது மின்கம்பத்தில் கட்டியிருந்த கேபிள் ஒயரின் ஒருபகுதி அறுந்து விழுந்தது.அதன் மற்றொரு பகுதி மின் கம்பியில் பட்டதால் பசுவின் மீது அறுந்து விழுந்த கேபிள் ஒயரில் மின்சாரம் பாய்ந்துள்ளது,இதனைப் பார்த்த ராகவன் பசுவினை காப்பாற்ற சென்றுள்ளார்.அப்போது அவரின் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது இதையடுத்து […]
ஒரு குழந்தை காயப்படும் போது தாயின் மனம் காயப்படும். அது மனிதருக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கும் தான். ஒடிசாவில் ஒரு கன்றுக்குட்டி காயமடைந்த போது பசு வேதனை தாங்காமல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வண்டியின் பின்னாலே ஓடும். வாகனம் மோதியதில் கன்றுக்குட்டிக்கு காயம் ஏற்பட்டு படுகாயமடைந்துள்ளது. இதனை பார்த்த பசு சிகிச்சை அளிக்க முடியாமல் தவித்தது. இதனை பார்த்த சிலர் ட்ராலி ரிக்ஷாவில் கன்று குட்டியை வைத்து தலைமை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ரிக்ஷாவில் தனது கன்றுக்குட்டியை […]
மத்தியப் பிரதேச மாநிலத்தில் பசுவை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒருவனை போலீசார் கைது செய்துள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் 55 வயதுடைய நபர் ஒருவர், பசுவை அதன் தொழுவத்தில் வைத்து கடந்த ஜூலை 4ஆம் தேதி பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.. இந்த மோசமான சம்பவத்தில் ஈடுபட்ட நபர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 377ஆவது பிரிவின் கீழ் வழக்குப்பதிந்துள்ளதாக அசோகா கார்டன் காவல் நிலைய பொறுப்பாளர் அலோக் ஸ்ரீவட்சா தெரிவித்துள்ளார். மேலும் சபீர் […]
மத்திய பிரதேச மாநிலத்தில் உணவில் வெடி வைத்து பசுவின் தாடை அறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் உமரியா மாவட்டத்திலுள்ள கின்ஜ்ரி கிராமத்தைச் சேர்ந்த ஓம் பிரகாஷ் அகர்வால் என்பவர் தனக்குச் சொந்தமாக மாடுகளை வளர்த்து வருகின்றார். இவர் வீட்டின் அருகே 500 மீட்டர் தூரத்தில் மாடுகளை மேய்த்துவிட்டு மாலையில் வீட்டுக்கு அழைத்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.. இதனிடையே ஜூன் 14ஆம் தேதி மேய்ச்சலுக்காக சென்ற பசு ஒன்று மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. […]