உலகத்தில் உள்ள அனைத்து விமானங்களும் பசுபிக் பெருங்கடல் மீது செல்வதில்லை. ஏனெனில் பசுபிக் பெருங்கடல் மீது விமானங்களுக்கு செல்வதற்கு அனுமதி கிடையாது. அதாவது பசிபிக் பெருங்கடல் தான் உலகத்திலேயே மிகப்பெரிய கடல் ஆகும். இதனால் பசிபிக் பெருங்கடல் மீது விமானங்கள் செல்லும்போது திடீரென ஏதேனும் கோளாறு ஏற்பட்டு விமானத்தை தரையிறக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் பசுபிக் பெருங்கடலில் தரை இறங்க முடியாது. இதன் காரணமாகத்தான் பசுபிக் பெருங்கடல் விமானங்கள் செல்வதற்கு அனுமதி கொடுக்கப்படவில்லை.
Tag: பசுபிக் பெருங்கடல்
பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள “டஹிட்டி” என்ற தீவு பகுதியில் ஆய்வாளர்கள் பிரம்மாண்டமான பவளப்பாறைகளை கண்டுபிடித்துள்ளனர். இந்த பவளப்பாறைகள் ‘ட்விலைட் ஸோன்’ என்ற கடல் பகுதியில் சுமார் 3 மீட்டர் நீளத்திற்கு வளர்ந்துள்ளது. மேலும் 70 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ள இந்த பவளப்பாறைகள் குறித்து ஆய்வாளர்கள் வித்தியாசமான தகவல் ஒன்றையும் கூறி இருக்கின்றனர். அதாவது இன்னும் 25 ஆண்டுகளில் அந்த பவளப்பாறைகள் முழுமையாக உருவாகலாம் என்று ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த பவளப்பாறைகள் கடலுக்கு அடியில் ஆழமான பகுதியில் […]
பெருங்கடலில் உள்ள கழிவுகளை நவீன தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தி குப்பைகளை அகற்றும் திட்டமானது வருகிற ஜூலை 27 தேதி தொடங்க உள்ளதாக தொண்டு நிறுவனம் கூறியுள்ளது. உலகில் ஏரிகள், ஆறுகள், குளங்கள் மற்றும் பெருங்கடல்களில் சுமார் 20 மில்லியன் மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் குப்பையை தூய்மைப்படுத்தும் விகிதத்தைவிட குப்பைகள் குவிக்கப்படும் அளவு அதிகமாக உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதனை அடுத்து 2013 ஆண்டிலிருந்து தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று கழிவு மற்றும் […]