Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பக்ரீத் பண்டிகை : குர்பானிக்காக வெட்டப்பட இருந்த… “80 பசுக்கள்”… விரைந்து தடுத்து நிறுத்திய காவல்துறை..!!

வேலூர் மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகைக்கு பசு மாடுகள் குர்பானி கொடுக்க இருந்ததை  தடுத்து நிறுத்திய காவலர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. நாடு முழுவதிலும் இன்று இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. பக்ரீத் பண்டிகை அன்று ஒட்டகம், ஆடு, மாடுகளை குர்பானி கொடுப்பது இஸ்லாமியர்களின் வழக்கம். ஆனால் இந்த வருடம் ஒட்டகம் மற்றும் பசு மாட்டினை குர்பானி கொடுப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஊசூர் அடுத்த பூதூர் பகுதியில் […]

Categories

Tech |