Categories
மாநில செய்திகள்

மக்களே…! ஜூலை 18 க்குள் இதை செய்தால் ரூ.50,000 பரிசு….. வனத்துறை சூப்பர் அறிவிப்பு….!!!!!

பசுமை தமிழ்நாடு இயக்கத்துக்கான லோகோ வடிவமைக்கும் போட்டியில் வெற்றி பெறுவோருக்கு 50,000 பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பசுமை பரப்பை அதிகரிப்பதற்கான திட்டங்களை செயல்படுத்த பசுமை தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தின் அடிப்படை நோக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் லோகோ அமைய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க நிர்வாக ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பசுமை இயக்கத்தின் அடிப்படை நோக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக அடையாள சின்னம் உருவாக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் […]

Categories

Tech |