Categories
தேசிய செய்திகள்

“திட, திரவ கழிவு மேலாண்மையை சரியாக மேற்கொள்ளாத பஞ்சாப் அரசு”… தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு…!!!!

திட மற்றும் திரவ கழிவு மேலாண்மையை சரியாக மேற்கொள்ளாத பஞ்சாப் மாநில அரசுக்கு தேசிய தீர்ப்பாயம் 2000 கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டிருக்கிறது. இந்த நிலையில் இது தொடர்பாக பசுமை தீர்ப்பாயத் தலைவர் ஏ கே கோயல் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது, மாசு கட்டுப்படுத்துவதற்கு விரிவான திட்டத்தை வகுப்பது மாநில அரசின் பொறுப்பு ஆனால் இதனை மாநில அரசு புரிந்து கொள்ளவில்லை. மேலும் நிதி ஒதுக்கீட்டில் பற்றாக்குறை இருந்தால் தேவையான வளங்களை திரட்டியும் […]

Categories
மாநில செய்திகள்

“கட்டிட கழிவு வழக்கு”…. பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு…..!!!!!!!

சென்னை மாம்பலம் கால்வாயில் கொட்டப்பட்ட கட்டிட கழிவுகளால் மழைநீர் தேங்கி, வெள்ளம் பெருக்கெடுத்தது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து தியாகராயநகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வெளியேறாதது குறித்து தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. இந்நிலையில் சென்னை மாம்பலம் கால்வாயில் கழிவுகளை அகற்றுவதற்கு தேவையான செலவுகளை ஸ்மார்ட்சிட்டி ஒப்பந்ததாரர்களிடம் வசூலிக்க தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கால்வாயில் கட்டுமான கழிவுகள் கொட்டப்பட்டதால் தண்ணீர் எதிர் வாங்கியதாக சென்னை மாநகராட்சி ஆய்வில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

யானை கொல்லப்பட்ட விவகாரம் – அறிக்கை கேட்கும் தேசிய பசுமை தீர்ப்பாயம் …!!

கேரளாவில் பெண்யானை உயிரிழந்த வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து இருக்கிறது. கேரளாவில் அன்னாசி பழத்தில் வெடிவைத்து யானை கொல்லப்பட்டது தொடர்பாக செய்திகள் வெளியே வந்ததன் அடிப்படையில் சென்னையில் இருக்கின்ற தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து வழக்கை வழக்கை பதிவு செய்து விசாரித்து வருகின்றது. குறிப்பாக கேரள வனத்துறை மற்றும் மத்திய அரசுக்கு பல்வேறு கேள்வி எழுப்பியுள்ள  பசுமை தீர்ப்பாயம் ஜூலை 10 ஆம் தேதிக்குள் இது தொடர்பான அறிக்கை […]

Categories

Tech |