பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என சரவெடிகளை தவிர்க்க வேண்டும் எனவும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தி இருக்கின்றது. இது தொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, பட்டாசுகளை வெடிப்பதனால் நம்மை சுற்றி இருக்கும் நீர், நிலம், காற்று போன்றவை பெருமளவில் மாசுபடுகின்றது. மேலும் பட்டாசு வெடிப்பதால் அதிகப்படியான ஒளி காற்று மாசினால் சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை உடலளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றார்கள். பட்டாசு உற்பத்தி […]
Tag: பசுமை பட்டாசு
தமிழகத்தில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் விதித்து மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டுள்ளது. தீபாவளி அன்று காலை 6-7 மணி நேரம் வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம். குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மை கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும் என மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பசுமை […]
பொதுமக்கள் பசுமை பட்டாசுகள் வெடித்தால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என்று தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்க கூடிய வகையில் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகள் வெடிப்பதற்கு முதல்-மந்திரி எடியூரப்பா தடை விதித்துள்ளார். அதற்கு இந்து மத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், பசுமை பட்டாசுகளை மட்டும் வெடிப்பதற்கு அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் பசுமை பட்டாசுகள் என்ன என்பது பொது மக்களுக்கு தெரியவில்லை. சாதாரண பட்டாசுகளில் லிதியம் மற்றும் பேரியம் போன்ற […]
பட்டாசு தயாரிப்பு குறித்து சிபிஐ விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் பட்டாசு வெடிப்பதால் சுற்றுசூழலை மாசடைகின்றது என்ற வழக்கு கோபால் என்பவரால் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் முதலில் நாடு முழுவதும் பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதித்தார்கள். அதேபோன்று பட்டாசுக்களை சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டதால் இந்தியாவில் பட்டாசு நிலை உருவாகி வந்த சூழல் உருவாகியது. இதையடுத்து […]