Categories
உலக செய்திகள்

வருங்கால சந்ததிகளை பாதுகாக்க…. இதுக்கெல்லாம் தடை…. இங்கிலாந்து பிரதமர் அறிவிப்பு…!!

பசுமை புரட்சி திட்டத்தின் முதற்படியாக பெட்ரோல் மற்றும் டீசல் கார்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என்று போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பசுமைப் புரட்சிக்கான திட்டங்களை இங்கிலாந்தில் நிறைவேற்றுவதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளார். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக வருகிற 2030 ஆம் வருடம் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கு தடை விதிக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்த வருடம் நாங்கள் எதிர்பார்த்த பாதைக்கு மாற்று பாதையை எடுத்திருந்தாலும் […]

Categories

Tech |