Categories
தேசிய செய்திகள்

JustIn: வாகன ஓட்டிகளுக்கு புதிய வரி – மத்திய அரசு அதிரடி…!!

பழைய வாகனங்களுக்கு பசுமை வரி என்ற பெயரில் வரிகள் விதிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பழைய வாகனங்களுக்கு “பசுமை வரி” என்ற பெயரில் வரிகள் விதிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முறையாக வரி விதிப்பு அமலாகும் முன் அது தொடர்பான முன்மொழிவு அனைத்து மாநிலங்களின் ஆலோசனைக்கும் அனுப்பி வைக்கப்படும். இந்த விதியின்படி வாகன தகுதி சான்றிதழ் புதுப்பிக்கப்படும் போது 8 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய போக்குவரத்து வாகனங்களுக்கு வரி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இன்று முதல் அமல்… வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி செய்தி…!!!

நீலகிரி மாவட்டத்திற்கு வரும் வாகனங்கள் அனைத்திற்கும் பசுமை வரி உயர்த்தப்பட்டு இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி மேலும் சில மாவட்டங்களின் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதனால் அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் அனைத்து வெளிமாவட்ட வாகனங்களுக்கும் இன்று முதல் பசுமை வரி உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி கனரக வாகனங்களுக்கு 100 ரூபாய், மேக்ஸி கேப் வாகனங்களுக்கு 70 ரூபாய், […]

Categories

Tech |