Categories
மாநில செய்திகள்

சென்னை டூ சேலம் பசுமை வழிச்சாலை திட்டம்…. வெளியான முக்கிய தகவல்…..!!!!!

சென்னை டூ சேலம் இடையேயான பசுமை வழிச் சாலை திட்டத்தினை 2024ஆம் வருடத்திற்குள் முடிப்பதற்கு திட்டமிடப்பட்டு இருப்பதாக மத்திய அரசானது தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக மாநிலங்களவையில் பதில் அளித்து பேசிய மந்திரி நிதின் கட்காரி, நாடு முழுதும் ரூபாய் 3 லட்சத்து 56 ஆயிரம் கோடி மதிப் பீட்டில் 8,301 கி.மீ நீளமுள்ள 22 பசுமை வழிச்சாலை திட்டங்கள் அமைக்க இருப்பதாக தெரிவித்தார். தமிழகத்தில் சென்னை டூ பெங்களூரு மற்றும் சென்னை டூ சேலம் இடையில் 2 […]

Categories

Tech |