Categories
மாநில செய்திகள்

“முத்துராமலிங்க தேவரை குருபூஜை நாளில் வணங்குகிறேன்”…பிரதமர் வெளியிட்ட ட்வீட் பதிவு…!!!!!

முத்துராமலிங்க தேவரின் 115 வது ஜெயந்தி விழா மற்றும் அறுபதாவது குருபூஜை விழா பசும்பொன்னில் இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது. அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் தேவர் ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சூழலில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவரது குருபூஜை நாளில் வழங்குகிறேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தமிழில் வெளியிட்டுள்ள twitter பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, பெருமதிப்பிற்குரிய பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவரது குருபூஜை நாளில் வணங்குகின்றேன். சமூக மேம்பாடு, விவசாயிகள் […]

Categories
மாநில செய்திகள்

10.5 கிலோ எடையுள்ள தேவர் வெள்ளி கவசம்…. பசும்பொன் சென்று காந்திமீனாளிடம் வழங்கினார் ஓபிஎஸ்..!!

பசும்பொன் தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்திமீனாளிடம் வெள்ளி கவசத்தை வழங்கினார் ஓ.பன்னீர்செல்வம்.. பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 115 ஆவது ஜெயந்தி மற்றும் 60ஆவது குருபூஜை விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்தவிழாவையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் என பலரும் பசும்பொன் கிராமத்திற்கு சென்று முத்துராமலிங்கத்தேவரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் அஞ்சலி […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

“பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவரது குருபூஜை நாளில் வணங்குகிறேன்”…. பிரதமர் மோடி டுவிட்..!!

பிரதமர் நரேந்திரமோடி முத்துராமலிங்கத்தேவரை வணங்குவதாக ட்விட் செய்துள்ளார். பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 115 ஆவது ஜெயந்தி மற்றும் 60ஆவது குருபூஜை விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்தவிழாவையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் என பலரும் பசும்பொன் கிராமத்திற்கு சென்று முத்துராமலிங்கத்தேவரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திரமோடி முத்துராமலிங்கத்தேவரை வணங்குவதாக ட்விட் செய்துள்ளார். அதில், பெருமதிப்பிற்குரிய பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவரது குருபூஜை நாளில் வணங்குகிறேன். சமூக […]

Categories
மாநில செய்திகள்

“முதல்வருக்கு பதில் உதயநிதி”…. பசும்பொன் விசிட்டில் திடீர் மாற்றம்….. வெளியான புதிய தகவல்….!!!!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் நாளை பசும்பொன் நகருக்கு முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு செல்வதாக இருந்தது. ஆனால் தற்போது முதல்வர் ஸ்டாலினுக்கு எனக்கு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டதால், மருத்துவர்கள் அவரை நீண்ட தூரம் பயணம் செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளனர். தற்போது முதல்வர் ஸ்டாலின் முதுகு வலி பிரச்சனையால் அவதிப்படுகிறார். இதனால் தான் மருத்துவர்கள் நீண்ட தூரம் பயணம் செய்யக் கூடாது என அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலாக […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : முத்துராமலிங்க தேவர் குருபூஜை… பசும்பொன்னில் நாளை உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்துவார்…. திமுக அறிவிப்பு.!!

முத்துராமலிங்க தேவரின் 115 ஆவது குருபூஜையை முன்னிட்டு பசும்பொன்னில் நாளை உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னிற்கு நாளை உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று மரியாதை செலுத்துவார் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுகவின் இளைஞர் அணி செயலாளராக இருக்கக்கூடிய உதயநிதி ஸ்டாலின் நாளை பசும்பொன் சென்று முத்துராமலிங்கத் தேவரின் 115 ஆவது பிறந்தநாள் மற்றும் குருபூஜையில் கலந்து கொள்வார் என்றும், தேவருடைய நினைவிடத்திற்கு சென்று அந்த இடத்தில் மரியாதை செலுத்துவார் […]

Categories
மாநில செய்திகள்

ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு….. தேவர் தங்க கவசம் டி.ஆர்.ஓவிடம் ஒப்படைப்பு..!!

மதுரை பாங்க் ஆப் இந்தியா வங்கியில் இருந்த முத்துராமலிங்க தேவர் தங்க கவசம் நீதிமன்ற உத்தரவுப்படி மதுரை வருவாய் அலுவலர் சக்திவேல்,நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாளிடம் ஒப்படைக்கப்பட்டது. அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், விடுதலைப் போராட்ட வீரர் முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு 2014 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 13 கிலோவில் தங்கக் கவசத்தை வழங்கினார். இந்த தங்க கவசமானது மதுரை அண்ணாநகர் பகுதியில் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : தேவர் தங்கக்கவசத்தை வருவாய்துறை வசம் ஒப்படைக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..!!

தேவர் தங்கக் கவசத்தை வருவாய்துறை வசம் ஒப்படைக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், விடுதலைப் போராட்ட வீரர் முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு 2014 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 13 கிலோவில் தங்கக் கவசத்தை வழங்கினார். இந்த தங்க கவசமானது மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள வங்கியில் உள்ளது. இந்த தங்க கவசத்தினை ஆண்டுதோறும் அக்டோபர் 30ஆம் […]

Categories
மாநில செய்திகள்

தேவர் தங்கக் கவசம் யாருக்கு?….. ஈபிஎஸ் தரப்பிற்கா? ஓபிஎஸ் தரப்பிற்கா?… மீண்டும் ஒத்திவைத்த ஐகோர்ட்..!!

தேவர் தங்கக் கவசத்தை வங்கியில் இருந்து எடுத்துச் செல்லும் அதிகாரத்தை வழங்க கோரிய வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், விடுதலைப் போராட்ட வீரர் முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு 2014 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 13 கிலோவில் தங்கக் கவசத்தை வழங்கினார். இந்த தங்க கவசமானது மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள வங்கியில் உள்ளது. இந்த தங்க கவசத்தினை ஆண்டுதோறும் அக்டோபர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அட!… என்னப்பா பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க…. EPS பசும்பொன்னுக்கு போகலையாம்….? அதுதான் காரணமாம்….!!!!!

அதிமுக கட்சியில் தற்போது உட்கட்சிப் பூசல் அதிகரித்துள்ளது. இந்த சூழலில் வருகிற 30-ம் தேதி முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவின்போது தங்க கவசத்தை யார் அறிவிப்பார் என்ற மோதல் தான் தற்போது அதிக அளவில் இருக்கிறது. ஏனெனில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கி உத்தரவிட்டார். அதன் பிறகு அதிமுக கட்சியில் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப் […]

Categories
மாநில செய்திகள்

முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை : ஈபிஎஸ் பசும்பொன் செல்லவில்லை…. அதிமுக அறிக்கை.!!

முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையன்று பசும்பொன்னுக்கு ஈபிஎஸ் செல்லவில்லை என்றும், நந்தனம் அண்ணா சாலையில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முத்துராமலிங்க தேவரின் 115 ஆவது ஜெயந்தி விழா வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. பசும்பொன்னில் நடைபெறக்கூடிய இந்தநிகழ்ச்சியை பொருத்தவரை திண்டுக்கல் சீனிவாசன் அவருடைய தலைமையில் முன்னாள் அமைச்சர்கள், அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் அணியாக திரண்டு உருவப்படத்திற்கு மரியாதை செலுத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தேவர் தங்ககவசம் எங்களுக்கு கொடுங்க.! மீண்டும் ஆதரவு கேட்கும் ஓபிஎஸ் அணி…. குழப்பத்தில் வங்கி எடுக்கப்போகும் முடிவு என்ன?

எடப்பாடி பழனிசாமி தரப்பில் நேற்று பசும்பொன் சென்று நினைவிட பொறுப்பாளரிடம் ஆதரவு கேட்டு நிலையில் ஓபிஎஸ் அணி சார்பாக தர்மர் தலைமையில் மதுரை அண்ணாநகர் வங்கிக்கு சென்றுள்ளார்கள். அதிமுகவின் சார்பாக கடந்த 2014 ஆம் ஆண்டு 13 கிலோ தங்கத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு தங்க கவசம் வழங்கப்பட்டது. அப்போது அந்த தங்க கவசம் என்பது அதிமுகவில் யார் பொருளாளராக இருக்கிறார்களோ அவர்கள் மதுரை அண்ணா நகர் பகுதியில் இருக்கக்கூடிய வங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்க்கும்  அந்த தங்க […]

Categories
மாநில செய்திகள்

அம்மா வழங்கிய தங்கக்கவசம்…! விட்டுக்கொடுத்து போங்க….. இடையூறின்றி தேவர் ஜெயந்தியை கொண்டாட சசிகலா வேண்டுகோள்.!!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் பிறந்த நாளான தேவர் ஜெயந்தியை அனைவரும் சிறப்புடன் கொண்டாட சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.. இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசியமும், தெய்வீகமும் இரு கண்களாக கருதி வாழ்ந்தவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனார். அவர் சுதந்திர போராட்ட தியாகியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்த்தவராகவும் விளங்கியவர். ஏழை எளிய சாமானிய மக்களின் வாழ்வு வளம் பெற போராடியவர். தமிழக மக்களின் மனதில் […]

Categories
மாநில செய்திகள்

முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை….. அக்.,30ல் பசும்பொன் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்…!!

அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மரியாதை செலுத்த உள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 115வது பிறந்த நாள் விழா மற்றும் 60ஆவது குருபூஜை அக்டோபர் 30ஆம் தேதி வெகு சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. ஆண்டுதோறும் பசும் பொன் சென்று பல்வேறு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரபலங்கள் என பலரும் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள். இந்த ஆண்டும் அரசியல் கட்சி தலைவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

அக்டோபர் 30ல் பசும்பொன் சென்று முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு மரியாதை செலுத்துகிறார் முதல்வர் ஸ்டாலின்..!!

அக்டோபர் 30 ஆம் தேதி பசும்பொன் சென்று முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மரியாதை செலுத்துகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 115வது பிறந்த நாள் விழா மற்றும் 60ஆவது குருபூஜை அக்டோபர் 30ஆம் தேதி வெகு சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. ஆண்டுதோறும் பசும் பொன் சென்று பல்வேறு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரபலங்கள் என பலரும் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள். இந்நிலையில் அக்டோபர் 30ஆம் தேதி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

போக்குவரத்திற்க்குத் தடை – மிக முக்கிய அறிவிப்பு ….!!

ஒவ்வொரு ஆண்டும் முப்பதாம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஐயாவின் ஜெயந்தி அனுசரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் அரசு சார்பிலும் பசும்பொன் குருபூஜை கொண்டாடப்படுகிறது.  இதை முன்னிட்டு தென்மாவட்டங்களில் பல ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர். போலீஸ் பாதுகாப்பு தொடங்கி ஏராளமான உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர். இந்த நிலையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை கொண்டு இருப்பதால் நாளை மதுரை மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் கனரக வாகனங்கள் நகருக்குள் நுழைய […]

Categories

Tech |