ஐயா பசும்பொன் திருமகனார் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் தீரத்தையும், தியாகத்தையும், நற்பணிகளையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்! என்று முதல்வர் ஸ்டாலின் ட்விட் செய்துள்ளார்.. பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 115 ஆவது ஜெயந்தி மற்றும் 60ஆவது குருபூஜை விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்கள் பலரும் பசும்பொன் கிராமத்திற்கு சென்று முத்துராமலிங்கத்தேவரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என் நேரு, அன்பில் […]
Tag: பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
முத்துராமலிங்க தேவரின் 115 ஆவது குருபூஜையை முன்னிட்டு பசும்பொன்னில் நாளை உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னிற்கு நாளை உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று மரியாதை செலுத்துவார் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுகவின் இளைஞர் அணி செயலாளராக இருக்கக்கூடிய உதயநிதி ஸ்டாலின் நாளை பசும்பொன் சென்று முத்துராமலிங்கத் தேவரின் 115 ஆவது பிறந்தநாள் மற்றும் குருபூஜையில் கலந்து கொள்வார் என்றும், தேவருடைய நினைவிடத்திற்கு சென்று அந்த இடத்தில் மரியாதை செலுத்துவார் […]
தேவர் தங்க கவசத்தை பெறுவதற்கான முயற்சிகளை இபிஎஸ் தரப்பு மேற்கொண்டு வருகிறது. பசும்பொன் சென்று அறங்காவலரிடம் ஆதரவு கேட்கின்றனர். பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருமகனாரின் நினைவு தினம், குருபூஜை அக்டோபர் 30ஆம் தேதி நடைபெறுவது வழக்கம். முத்துராமலிங்கத்தேவருக்கு தங்கக்கவசத்தை வைத்து ஆண்டுதோறும் மரியாதை செய்வது வழக்கம். இதற்கான தங்க கவசம் என்பது மதுரையில் இருக்கக்கூடிய வங்கியில் இருக்கும் நிலையில், அங்கிருந்து புறப்பட்டு அதிமுகவின் பொருளாளரால் பெறப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் அதிமுகவில் தற்போது பிளவு என்பது […]
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் பிறந்த நாளான தேவர் ஜெயந்தியை அனைவரும் சிறப்புடன் கொண்டாட சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.. இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசியமும், தெய்வீகமும் இரு கண்களாக கருதி வாழ்ந்தவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனார். அவர் சுதந்திர போராட்ட தியாகியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்த்தவராகவும் விளங்கியவர். ஏழை எளிய சாமானிய மக்களின் வாழ்வு வளம் பெற போராடியவர். தமிழக மக்களின் மனதில் […]
அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மரியாதை செலுத்த உள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 115வது பிறந்த நாள் விழா மற்றும் 60ஆவது குருபூஜை அக்டோபர் 30ஆம் தேதி வெகு சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. ஆண்டுதோறும் பசும் பொன் சென்று பல்வேறு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரபலங்கள் என பலரும் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள். இந்த ஆண்டும் அரசியல் கட்சி தலைவர்கள் […]
அக்டோபர் 30 ஆம் தேதி பசும்பொன் சென்று முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மரியாதை செலுத்துகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 115வது பிறந்த நாள் விழா மற்றும் 60ஆவது குருபூஜை அக்டோபர் 30ஆம் தேதி வெகு சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. ஆண்டுதோறும் பசும் பொன் சென்று பல்வேறு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரபலங்கள் என பலரும் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள். இந்நிலையில் அக்டோபர் 30ஆம் தேதி […]
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆண்டுதோறும் அக்டோபர் 30-ஆம் தேதி ராமநாதபுரத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு குருபூஜை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த குருபூஜையில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழகம் வர உள்ளதாகவும், 30ஆம் தேதி நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவிலும் பங்கேற்பார் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நள்ளிரவு முதல் (அக்டோபர் 31ஆம் தேதி வரை) 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நள்ளிரவு முதல் அடுத்த மாதம் 31ஆம் தேதி வரை 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் உத்தரவிட்டுள்ளார்.. இது எதற்காக என்றால் வரும் செப்டம்பர் 11ஆம் தேதி பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் உடைய நினைவு தினமும், அதே போல அடுத்த மாதம் 29, 30 […]
பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொனில் முத்துராமலிங்க தேவரின் 114வது பிறந்த நாள் விழா மற்றும் 59வது குருபூஜை இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஐயாவின் பிறந்த நாள் மற்றும் குருபூஜை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. பசும் பொன் சென்று பல்வேறு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரபலங்கள் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.. […]
பணம் கேட்டு தொல்லை கொடுப்பதாக கூறி கல்லூரி முதல்வர் மீது குற்றசாட்டு வைத்து பேராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரை மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி இயங்கி வருகிறது. கொரோன ஊரடங்கிற்கு பிறகு கல்லூரி தொடங்கப்பட்ட நிலையில், கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் நவம்பர் மாதத்தில் இருந்து ஒவ்வொரு துறைக்கும் பேராசிரியர்களின் கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்காக பேராசிரியர்களிடம் இருந்து 5 ஆயிரம் ரூபாய் கல்லூரி முதல்வர் ரவி வசூலித்தார். இதுமட்டுமல்லாது கல்லூரியில் […]
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 58ஆவது குருபூஜையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காவல் துறை அதிகாரிகளுடன் மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா ஆலோசனை நடத்தினார். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 58 ஆவது குருபூஜை விழா வரும் 30-ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளன. குருபூஜையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய […]
தேவர் ஜெயந்தியையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் வரும் வெள்ளிக்கிழமை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்த உள்ளனர். சுதந்திரப் போராட்ட வீரரான பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 103-வது ஜெயந்தி மற்றும் 58-வது குருபூஜை இன்று காலை பூஜைகளுடன் தொடங்குகிறது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் ஆன்மிக விழா மற்றும் அரசியல் குருபூஜை என்று மூன்று நாட்களுக்கு நிகழ்ச்சிகள் […]