Categories
அரசியல்

குருபூஜைக்கு மரியாதை செலுத்தவில்லை…. பரபரப்பாக பேசப்பட்ட சம்பவம்…. இன்று தேவர் நினைவிடத்தில் ஓபிஎஸ்….!!

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தி வருகிறார். கமுளி அடுத்த பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114வது ஜெயந்தி மற்றும் 59 வது குருபூஜை விழா கடந்த 28ஆம் தேதி ஆன்மிக விழாவோடு தொடங்கியது. இதை அடுத்து கடந்த 30ஆம் தேதி அரசு விழா கொண்டாடப்பட்டது. இதில் தமிழக முதல்வர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தினர். அன்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அஞ்சலி […]

Categories
மாவட்ட செய்திகள்

எம்பி திருநாவுக்கரசின் ஆதரவாளர்கள்…. திடீரென பிரேக் போட்ட கார்…. அடுத்தடுத்து ஏற்பட்ட விபத்து….!!

சிவகங்கை அருகே திருநாவுக்கரசர் எம்.பி.யுடன் வந்தவர்கள் கார்கள் மோதி கொண்ட விபத்தில் அதிர்ஷ்டவசமாக அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக திருநாவுக்கரசர் எம் .பி தன்னுடைய காரில் வந்துள்ளார். அவரைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்களும் காரில் வந்தனர். அப்போது சிவகங்கை அருகே வரும்போது திருநாவுக்கரசரின் காரை பின் தொடர்ந்து வந்த கார் ஒன்று திடீரென்று பிரேக் போட்டது. இதனால் […]

Categories

Tech |