Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

திடீரென இறந்த பசு…. வயிற்றில் இருந்த 2 கிலோ பிளாஸ்டிக்…. சோகத்தில் கிராம மக்கள்…!!

உயிரிழந்த பசுவை பிரேத பரிசோதனை செய்ததில் வயிற்றில் இரண்டு கிலோ பிளாஸ்டிக் இருந்தது தெரியவந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மேலப்பட்டியில் எல்சாம்(40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பசுமாடு அப்பகுதியில் மேய்ந்துவிட்டு பெரிய கண்மாயில் தண்ணீர் குடித்தது. இந்நிலையில் வீட்டிற்கு வந்த பசு திடீரென மயங்கி விழுந்ததால் எல்சாம் உடனடியாக கால்நடை மருத்துவரை வரவழைத்துள்ளார். இதனையடுத்து சிகிச்சை பலனின்றி பசு பரிதாபமாக இறந்தது. இதற்கிடையில் குளத்தில் இருக்கும் மீன்கள் செத்து மிதந்ததால் யாரோ விஷம் கலந்ததால் […]

Categories

Tech |