Categories
தேசிய செய்திகள்

பசுவை இந்தியாவின் தேசிய விலங்காக அறிவிக்க கோரி மனு….. நீதிபதிகள் காட்டம்…..!!!!!!

இந்தியாவில் பசுமாட்டை தேசிய விலங்கு அறிவிக்க வேண்டும் என கோவன்ஷா சேவா சடன்என்ற அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த நீதிபதி இதுதான் நீதிமன்றத்தின் வேலையா? அபராதம் விதிக்கும் வகையிலான மனுக்களை ஏன் தாக்கல் செய்கிறீர்கள்? என்று கடுமையாக கண்டித்ததுடன் மனு தாக்கல் செய்த நபருக்கு நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்ததுடன் மனுவை தள்ளுபடி செய்தனர்.

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சுல்தான்பேட்டை அருகே பசுமாடு திருட்டு… அதிரடியாய் கைது செய்த போலீசார்…!!!!!

சுல்தான்பேட்டை ஒன்றியம் வதம்பச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட காந்தி நகரை சேர்ந்த கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் 4 பசு மாடுகள் வளர்த்து பால் கறந்து சுற்றுவட்டார பகுதியில் விற்பனை செய்யும் தொழில் பார்த்து வருகின்றார். இரவு வழக்கம் போல கருப்புசாமி நான்கு மாடுகளையும் தனது தோட்டத்து கொட்டகையில் அடைத்து விட்டு தூங்க சென்றுள்ளார். அப்போது அவரது மனைவி சசிகலா கொட்டகைக்கு சென்று பார்த்தபோது கருப்பு மற்றும் வெள்ளை நிறம் கொண்ட பசு மாடு […]

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவிகளா….! இத கூட விட்டு வைக்க மாட்டீங்களா….. பசு மாட்டை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன்…..!!!!

பசுமாட்டை பாலியல் வன்கொடுமை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நள்ளிரவில் வீட்டில் கட்டப்பட்டிருந்த மாடு வழக்கத்திற்கு மாறாக சத்தம் போட்டது. இதைக் கேட்ட உரிமையாளர் அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போதும் பசுமாட்டுடன் ஒருவர் இயற்கைக்கு மாறான உடலுறவு கொள்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, அவர் கூச்சலிடவே, அங்கிருந்து அந்த நபர் தப்பியோடியுள்ளார். அதன்பிறகு வீட்டிற்கு அருகில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

15 வருஷமா இப்படி நடக்கல…. “2 கன்று குட்டிகளை ஈன்ற பசுமாடு”… ஆர்வத்துடன் பார்த்த மக்கள்..!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டையில் ஒரு பசு மாடு இரண்டு கன்று குட்டிகளை ஈன்றது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை அடுத்த சிங்கம்பேட்டை அருகில் மொண்டியபாளையத்தில் வசித்து வருபவர் விவசாயி முத்துசாமி என்ற மணி. இவருடைய வீட்டின் அருகில் இருக்கின்ற பண்ணையில் பத்து சிந்து இன பசுமாடுகளை வளர்த்து வருகின்றார். அதில் ஒரு பசுமாடு சினையாக இருந்தது. அந்த பசு மாடு நேற்று முன்தினம் இரவு இரண்டு கன்றுக்குட்டிகளை போட்டது. அதில் ஒரு ஆண் கன்று குட்டி, […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மழை நீரில் மின்சாரம் பாய்ந்தது- உயிரிழப்பு…. பரபரப்பு…..!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த மூன்று நாட்களாக இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமல்லாமல் சென்னையில் மழை குறையும் வரை 3 நாட்களுக்கு யாரும் சென்னைக்கு வர வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் சென்னையில் தொடர்ந்து கன மழை பெய்து வரும் நிலையில் […]

Categories
பல்சுவை

பைக்கில் செல்லும் போது சேட்டை…. இறுதி நிகழ்ந்த சோகம்….!!

சாலையில் சென்ற பசுவை எட்டி உதைத்து இளைஞர்கள் விபத்தில் சிக்கிய காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இளைஞர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து கொண்டிருந்த போது சாலையில் நின்று கொண்டிருந்த பசுவை இருவரில் ஒருவர் எட்டி உதைத்துள்ளார். அதனை எடுத்து அவர்களது மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியுள்ளது. இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பசுவை உதைத்த இளைஞருடன் பயணித்த மற்றொரு இளைஞரும் காயமடைந்துள்ளார். நாம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“விலங்குகளின் காதல்” நடுவே சென்ற உரிமையாளர்…. முட்டி தள்ளிய காளை… கண்ணை கலங்கடிக்கும் பாசப்போராட்டம்….!!

பாலமேடு அருகே விற்பனைக்காக செல்ல இருந்த பசு மாடுடன் காளை மாடு பாசப்போராட்டம் நடத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது. மதுரை பாலமேடு பகுதியில் வசித்து வருபவர் முனியாண்டி. இவர் பசு மாடு ஒன்றை நீண்ட வருடமாக வளர்த்து வருகிறார். இவரது வீட்டின் அருகே மஞ்சள் மலை கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் காலை ஒன்று பாரம்பரியமாக வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த காளையானது முனியாண்டி வீட்டின் வழியாக செல்லும்போது அவர் வளர்க்கும் பசு மாடு உடன் சேர்ந்து பழம், […]

Categories

Tech |