Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மேய்ச்சலின் போது…. கடித்து கொன்ற சிறுத்தைபுலி…. வனத்துறையினரின் நடவடிக்கை….!!

பசு மாடுகளை கடித்துக் கொன்ற சிறுத்தை புலியை கூண்டு வைத்து பிடிக்க தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள சேரம்பாடி அரசு தேயிலை தோட்ட பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இந்த தொழிலாளர் குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தைப்புலி ஒன்று அடிக்கடி புகுந்து அங்கு வளர்த்துவரும் ஆடு, மாடு, கோழி, நாய் உள்ளிட்டவைகளை கடித்துக் கொன்று வருகிறது. இதனைத் தொடர்ந்து அந்த சிறுத்தைப்புலி தேயிலை செடிகளுக்கு அருகில் இருந்து அங்கு வருபவர்களை தாக்க முயல்கிறது. இதனால் உயிர் […]

Categories

Tech |