Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

9 மாதம் ஆயிற்று…. வித்தியாசமாக நடந்த வளைகாப்பு…. ஆர்வத்துடன் கண்டுகளித்த பொதுமக்கள்….!!

பசுமாட்டுக்கு வளைகாப்பு நடத்திய நிகழ்ச்சி அனைவருக்கும்ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமயம் பகுதியில் அண்ணாமலை என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் மாடுகளை வளர்த்து வருகிறார். அதில் ஒரு பசு மாடு இதுவரை 4 காளை கன்றுகளையும், ஒரு பசு கன்றையும் ஈன்றது. அந்த பசுவின் கன்றுக்கு அண்ணாமலை குடும்பத்தினர் ஐஸ்வர்யா என பெயர் சூட்டி தனது பிள்ளை போல் வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்த ஐஸ்வர்யா என்ற பசு மாடு 9 மாத சினையாக […]

Categories

Tech |