Categories
ஆன்மிகம்

‘கோமாதா எங்கள் குலமாதா’ பாவம் போக்கும் பசு வழிபாடு…. கட்டாயம் படிச்சி தெரிஞ்சிக்கோங்க….!!!!

பெற்ற தாய்க்கு ஈடாக கருதப்படும் ஒரே விலங்கு பசு மட்டுமே. அத்தகைய பசுவை மாட்டுப்பொங்கலன்று படையலிட்டு வணங்கினால் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் தீரும் என்பது நம்பிக்கை. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது, பாற்கடலில் இருந்து ஐந்து பசுக்கள் வெளிப்பட்டன. அதை நந்தா, பத்திரை, சுரபி, சுசீலா, சுமனை ஆகியவை. இவை அனைத்தும் பொன்னிறம், கருமை, வெண்மை, புகை மற்றும் சிவப்பு நிறம் ஆகிய வண்ணங்களில் இருந்தது. இவற்றின் சந்ததிகளே பூலோகத்தில் நமக்கு உதவியாக இருந்து […]

Categories

Tech |