Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சாக்கடையில் சடலமாக கிடந்த ஆண் குழந்தை…. பிறந்த சில மணி நேரத்துக்குள் நடந்த அவலம் .…..மர்மபெண் யார்? போலீசார் விசாரணை…!!

கழிவு நீர் வாய்க்காலில் பிறந்து சில மணி நேரமே ஆன   ஆண் குழந்தை சாக்குப்பையில் பிணமாக  மீட்கப்பட்ட  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், மேல அலங்கம் பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் அமைந்துள்ளது . அந்த வாய்க்காலில் குப்பைகள் இருக்கும் நிலையில் அந்த குப்பைகளை அகற்றுவதற்காக தூய்மைப் பணியாளர்கள் கடந்த 17ஆம் தேதி  காலை சென்றுள்ளனர். அந்த கழிவு நீர் வாய்க்காலில் சிறு சாக்குப் பை ஒன்று கிடந்துள்ளது. அந்த பையை எடுத்து தூய்மைப் பணியாளர்கள் […]

Categories

Tech |