Categories
தேசிய செய்திகள்

உஷார்..! டாட்டூ குத்திய 14 பேருக்கு HIV தொற்று…. வெளியான அதிர்ச்சி காரணம்….!!!!

உத்தர பிரதேச மாநிலம் பராகாவன் பகுதியை சேர்ந்த 20 வயது வாலிபர், நக்மா பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண் உள்பட 14 பேர் மலிவான விலையில் பச்சை குத்தி கொண்டதில் அவர்களுக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுக்கு மலேரியா காய்ச்சல் உள்பட பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்பட்டன. ஆனால் எந்த பயனும் இல்லை. காய்ச்சல் குறையவே இல்லை. இறுதியில் அவர்களுக்கு எச்.ஐ.வி. பரிசோதனை செய்தபோது, அதில் தொற்று இருப்பது அனைவருக்கும் உறுதியானது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மனைவி பெயரை பச்சை குத்திய பிக் பாஸ் பிரபலம்… வைரலாகும் வீடியோ…!!!

பிக் பாஸ் பிரபலம் சினேகன் தனது மனைவியின் பெயரை கையில் பச்சை குத்தி உள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்று மிகவும் பிரபலமானவர் கவிஞர் சினேகன். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தான் அவர் மிக அற்புதமான பாடல்களை எழுதிய கவிஞன் என பலரும் தெரிந்து கொண்டனர். இதை தொடர்ந்து கவிஞர் சினேகன் அண்மையில் கன்னிகா என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சினேகன் தனது மனைவியின் பெயரை கையில் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பச்சை இளநீரை விட சிவப்பு இளநீர் சிறந்தது… ஏன் தெரியுமா..? அதில் உள்ள மருத்துவ குணங்கள் என்னென்ன..?

பச்சை இளநீரை காட்டிலும் சிவப்பு இளநீர் உடலுக்கு மிகவும் நல்லது. இதனால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை பற்றி இதில் பார்ப்போம். கோடை காலம் வந்து விட்டது. நாம் அனைவரும் நீராகாரங்களை அதிக அளவில் தேடி செல்வோம். அப்படி அதிகமாக மற்றும் இயற்கையிலே சிறந்தது இளநீர். இளநீர் வெயில் காலத்தில் மிகவும் சிறந்த மற்றும் ஆரோக்கியமான ஒரு பொருள். இளநீரில் இரண்டு வகை உண்டு. ஒன்று பச்சை இளநீர் மற்றொன்று சிவப்பு இளநீர். இதில் எது சிறந்த […]

Categories
சினிமா

நடந்தவரைக்கும் போதும்..! இனி அப்படி செய்ய மாட்டேன்… வனிதா எடுத்த முடிவு …!!

நடிகை வனிதா இனிமேல் நான் யார் பெயரையும் பச்சை குத்த மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். நடிகை வனிதா ஏற்கனவே 2 திருமணம் செய்து விவாகரத்து செய்துள்ளார். அதன்பின் மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். ஆனால் இவர்கள் தற்போது பிரிந்து விட்டனர்.வனிதா மற்றும் பீட்டர் பால் சேர்ந்து இருந்த போது வனிதா பீட்டர் பாலின் பெயரையும், பீட்டர் பால் வனிதாவின் பெயரை பச்சை குத்தி கொண்டுள்ளனர். இந்நிலையில் வனிதா குத்தியிருந்த பீட்டர்பாலின் பெயரை […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பெட்டிகளில் மஞ்சள், வெள்ளை நிற கோடுகள் இருப்பது… ஏன் தெரியுமா..?

ரயில் பயணிகளுக்கு ரயிலில் செய்து கொடுக்கப்பட்டிருக்கும் சில விஷயங்கள் அவர்கள் கவனத்திற்கு தெரியாமலேயே இருக்கும். அதுபோன்று ரயில் பெட்டிகளில் மஞ்சள், வெள்ளை நிற கோடுகள் இருப்பது ஏன் என்று இதில் தெரிந்துகொள்வோம். ஏப்ரல் 16, 1853 அன்று ரயில்வே தனது சேவைகளை தொடங்கி முதல் ரயில் மும்பையில் இருந்து தானே வரை 33 கிலோ மீட்டர் தூரத்தில் பயணித்தது, ரயில் பெட்டிகளில் மஞ்சள், வெள்ளை, பச்சை நிற கோடுகள் இருப்பதற்கு தனிப்பட்ட காரணம் உள்ளது. இந்திய ரயில்வே […]

Categories

Tech |