Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யின் பிறந்த நாளுக்காக…… ரசிகரின் வெறித்தனமான செயல்…. வைரலாகும் VIDEO…..!!!!

நடிகர் விஜய்யின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 22ஆம் தேதி ரசிகர்களால் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவரின் ரசிகர்கள் வழக்கமாக கேக் வெட்டி, சமூக நல உதவிகள் வழங்கி கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் ரசிகர் ஒருவர் விஜய் மீது கொண்ட அதிக வெறித்தனத்தால் தனது உடல் முழுவதும் விஜய்யின் படத்தை பச்சை குத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது “சிறு வயது முதல் எனக்கு விஜய் சாரை ரொம்ப பிடிக்கும். இந்த வீடியோவை அவர் […]

Categories

Tech |