Categories
மாநில செய்திகள்

‘ரூட் தல’ குட்டிக்கு ஜாமீன்….. “ஆனா இவங்களுக்கு 6 நாட்கள் உதவனும்”….. ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னையில் உள்ள மறுவாழ்வு மைய ஊழியர்களுக்கு 6 நாட்கள் உதவியாக இருக்க ‘ரூட் தல’ குட்டிக்கு உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. சென்னை பச்சைப்பன் கல்லூரி மாணவர் குட்டி  ‘ரூட் தல’ எனக்கூறி புறநகர் ரயிலில் கத்தி மற்றும் கற்களை காட்டி பயணிகளை மிரட்டியதையடுத்து அவர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.. இந்த வழக்கு இன்று  உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது,  சென்னை மித்ரா மறுவாழ்வு மைய ஊழியர்களுக்கு 6 சனிக்கிழமைகளில் உதவ ரூட்டு தல மாணவருக்கு  நீதிமன்றம் […]

Categories
மாநில செய்திகள்

சாதியை குறிப்பிட்டு பேசிய….. பச்சையப்பன் கல்லூரியின் தமிழ்துறை தலைவர் அனுராதா பணியிடை நீக்கம்..!!

பச்சையப்பன் கல்லூரியின் தமிழ்துறை தலைவர் அனுராதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அரசு உதவி பெறும் கல்லூரியாக  பச்சையப்பன் கல்லூரி செயல்பட்டு வருகிறது. பச்சையப்பன் டிரஸ்ட் என்று சொல்லக்கூடிய ஒரு நீண்ட காலமாக நடைபெற்று வரக்கூடிய அந்த கல்லூரியில், சில தினங்களுக்கு முன்பு தமிழ்த்துறை தலைவர் அனுராதா மாணவர் ஒருவரிடம் சாதியை குறிப்பிட்டு பேசிய உரையாடல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடைபெற்றதை அடுத்து, அங்கு ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு அந்த கல்லூரியில் விசாரணை […]

Categories
மாநில செய்திகள்

அரை நூற்றாண்டுக்கு பிறகு…. மீண்டும் ஒன்று கூடிய…. பச்சையப்பன் கல்லூரியில் படித்த மாணவர்கள்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!

1970 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை பொருளியல் படித்த மாணவர்கள் அரை நூற்றாண்டுக்கு பிறகு மீண்டும் ஒன்று கூடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1968 முதல் 1970 ஆம் ஆண்டுகளில் முதுகலை பொருளியல் படித்த 31 மாணவர்கள் அனைவரும் பேராசிரியர், மாநகராட்சி ஆணையர், அரசு பணி, தொழில்முனைவோர் என பலவித பணிகளில் பணியாற்றி வருகின்றனர். பணி சூழல், குடும்பம் ஆகிய காரணங்களால் படிப்பு முடிந்த பிறகு ஒருவரை ஒருவர் பார்க்காமல் இருந்து வந்த நிலையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பச்சையப்பன் கல்லூரிக்குள் பேராசிரியர்களை நுழையவிடாத முதல்வர்…!!

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியர்கள் பணிசெய்ய கல்லூரிக்குள் செல்ல அனுமதிக்காமல் நீதிமன்ற  ஆணைக்கு எதிராக முதல்வர் வாயிலை அடைத்து வைத்ததால் பேராசிரியர்கள் வாயிலில் வெளியே வெகு நேரம் காத்துக் கிடந்து திரும்பிச்சென்று அவலம் அரங்கேறி உள்ளது. பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகி திரு சண்முகம் அநீதியாக நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்களை பணி நீக்கம் செய்ததை எதிர்த்து பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க பேராசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கல்லூரி முதல்வர் நீதிமன்ற ஆணைக்கு எதிராக கல்லூரி வாயிலை அடைத்து […]

Categories
கல்வி சென்னை மாவட்ட செய்திகள்

நீதி தவறிய பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகியை நீக்குக – பேராசிரியர்கள் போராட்டம்..!!

பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகி அநீதியாக நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்களை பணி நீக்கம் செய்ததை கண்டித்து பேராசிரியர்கள் 5ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் 6 கல்லூரிகளில் நிரந்தர பணியில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்களை அறக்கட்டளை நிர்வாகி ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் திடீரென பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். நேரடியாக ஷோ காஸ் நோடிஸ் கொடுத்துவிட்டு 18 நாட்களில் விசாரணையே நடத்தாமல் நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டனர். அநீதியாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பேராசிரியர்கள் பணிநீக்க உத்தரவை உடனடியாக திரும்பப் பெறுக..!!

பச்சையப்பன் அறக்கட்டளையின் நிர்வாகி அநீதியாக நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்களை பணி நீக்கம் செய்ததை கண்டித்து பேராசிரியர்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் 6 கல்லூரிகளில் நிரந்தர பணியில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்களை அறக்கட்டளை நிர்வாகி ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் திடீரென பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். நேரடியாக ஷோகாஸ் நோடிஸ் கொடுத்துவிட்டு 18 நாட்கள் விசாரணையே நடத்தாமல் நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளனர். அநீதியாக பணிநீக்கம் […]

Categories

Tech |