Categories
தேசிய செய்திகள்

மலிவான கடையில் பச்சை குத்தி கொண்ட நபர்கள்….. 14 பேருக்கு HIV தொற்று…. பெரும் அதிர்ச்சி….!!!!

மலிவான கடையில் பச்சை குத்தி கொண்ட 14 பேருக்கு ஹச்ஐவி தொற்று ஏற்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் வராகவான் பகுதியை சேர்ந்த 20 வயது வாலிபர், நக்மா பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண் உள்ளிட்ட 14 பேர் அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் பச்சை குத்தி கொண்டனர். அவர்களுக்கு தற்போது எச்ஐவி தோற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களுக்கு மலேரியா, காய்ச்சல் உள்ளிட்ட பல பரிசோதனைகள் செய்யப்பட்டதில் எச்ஐவி பரிசோதனையும் செய்யப்பட்டது. […]

Categories

Tech |