Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பிங்க் நிறப் பேருந்தில் பச்சை நிற பலகை”…. அதிர்ச்சியில் பெண்கள்….!!!!!

பிங்க் நிற வண்ணம் பூசப்பட்ட சில மாநகரப் பேருந்துகளில் பச்சை நிற பலகை பொருத்தி கட்டணம் வசூலிப்பதால் பெண்கள் அதிர்ச்சி அடைகின்றார்கள். மாநகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என தமிழக அரசு அறிவித்திருக்கின்றது. இதனால் வேலைக்குச் செல்லும் பெண்கள் என அனைவரும் பேருந்தில் இலவசமாக சென்று வருகின்றார்கள். சில நேரங்களில் பெண்கள் வெள்ளை நிற பெயர் பலகை போட்ட பேருந்தில் ஏறுவதற்கு பதிலாக பச்சை நிற பெயர் பலகை போட்ட பேருந்தில் இலவசம் என […]

Categories

Tech |