Categories
ஆன்மிகம் கோவில்கள்

திருமலை பசுமை மண்டலமாக அறிவிப்பு…. தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர்…..!!!!

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழுவின் பணிக்காலம் இம்மாதத்துடன் முடிவடைவதை ஒட்டி, நேற்று அறங்காவலர் குழுவின் இறுதி குழு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி மற்றும் செயல் அதிகாரி ஜவஹர் ரெட்டி ஆகியோர் கூறியது, திருமலையின் சுற்றுச் சூழலை பாதுகாத்து மாசை குறைக்க தேவஸ்தானம் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதித்தது. தற்போது ஓராண்டு காலம் திருமலையில் பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலும் தவிர்க்கப்பட்டதால், திருமலை பசுமை மண்டலமாக அறிவிக்கப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதிக்காத 1000 கிராமங்கள்….. பச்சை மண்டலமாக அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் ஒடிசா மாநிலம் கட்டாக் அருகே உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் இதுவரை கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பு பதிவாகவில்லை. சுமார் 1028 கிராமங்களில் இதுவரை ஒரு கொரோனா பாதிப்பு கூட பதிவாகாததால் மாவட்ட நிர்வாகம் பச்சை மண்டலமாக அறிவித்துள்ளது. […]

Categories
தர்மபுரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பச்சை மண்டலத்தில் இருந்து நீங்கும் தருமபுரி… 15 நாட்களுக்கு பிறகு இன்று ஒருவருக்கு கொரோனா..!!

தருமபுரியில் 15 நாட்களுக்கு பின் இன்று புதிதாக ஒருவருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் உறவினர் வீட்டிற்கு சென்று தருமபுரி திரும்பிய தொழிலாளிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக உருகும் பாதிப்பு ஏற்படாமல் இருந்ததால் பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக இங்கு 5 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் சிகிச்சை பெற்று குணமடைந்ததால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், தருமபுரி மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது. இந்த நிலையில் 15 […]

Categories
தர்மபுரி மாநில செய்திகள்

கொரோனா பாதித்த 5 பேரும் டிஸ்சார்ஜ் – பச்சை மண்டலமாக மாறும் தருமபுரி மாவட்டம்!

தருமபுரியில் கொரோனா பாதித்த 5 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு குணடமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதுவரை குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 4,895 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களாக கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருகின்றது. ஈரோடு, கோவை, நாகை, நீலகிரி உள்ளிட மாவட்டங்கள் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருகின்றது. இந்த நிலையில் தருமபுரி மாவட்டமும் கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் பச்சை மண்டலத்தில் இடம்பிடித்த காரைக்கால் மாவட்டம்: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு!

கொரோனா தொற்று இல்லாத பச்சை மண்டலமாக மாறியது காரைக்கால் மாறியதாக முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் இன்று குணமடைந்ததாகி அடுத்து தொற்று இல்லாத பச்சை மண்டலமாக காரைக்கால் மாறியுள்ளது. முன்னதாக புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா தொற்று இல்லாமல் இருந்தது. இதன் காரணமாக பச்சை மண்டலத்தில் இடம் பிடித்து இருந்தது. இந்த நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 10ம் தேதி முதல் முறையாக ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. காரைக்காலை அடுத்துள்ள […]

Categories
சேலம் மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மீளும் முக்கிய நகரங்கள்…… பச்சை மண்டலமாகும் சேலம்!

சேலம் மாநகராட்சியில் கடந்த 21 நாளாக கொரோனா தொற்று இல்லாததால் பச்சை மண்டலமாக மாறுகிறது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை 9,227 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு புறம் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும் தினமும் கணிசமான அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டும் வருகின்றனர். தமிழகத்தில் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 2,176ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 23.58% பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை சிவகங்கை, ஈரோடு, திருப்பூர் ஆகிய […]

Categories
தேசிய செய்திகள்

“கலக்கும் கேரளா” பச்சை மண்டலத்தை நோக்கி நகர்வு.!

இந்தியாவில் முதன்முதலில் கொரோனா உறுதிசெய்யப்பட்ட மாநிலம் கேரளா. அதனைத் தொடர்ந்துதான் டெல்லி, தமிழ்நாடு என இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் கொரோனா கண்டறியப்பட்டது. தற்போது அனைத்து மாநிலங்களிலும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் கேரளாவில் கட்டுக்குள் இருந்து வருகிறது. கொரோனாவின் தாக்கத்தை மாநில அரசுகளை படிப்படியாக குறைந்து தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எணிக்கை ஒற்றை இலக்கத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கின்றது. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10 பேர் கொரோனா வைரஸ் […]

Categories

Tech |