Categories
தேசிய செய்திகள்

திடீர் மரணம்…! பிரபல நிறுவனத்தின் தலைவர் காலமானார்…. பெரும் சோகம்…!!!!

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தலைவர் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். குழுமத்தின் முன்னாள் தலைவர் ராகுல் பஜாஜ் (83). இவர் ஜூன் 10 1938ஆம் ஆண்டு பிறந்தார்.  பொருளாதாரம் மற்றும் சட்டப் பிரிவுகளில் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ள இவர் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றிருக்கிறார். மேலும் 1968ஆம் ஆண்டில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பதவி ஏற்றுள்ளார். இந்த பதவியை ஏற்கும் போது இப்பதவி ஏற்ற இளம்  இந்தியர் என்ற  பெருமையை […]

Categories

Tech |