Categories
பல்சுவை

“1500 ஆண்டுகள்” பழமைவாய்ந்த பஞ்சமுகி ஆஞ்சநேயர் கோவில்…. ஒரு சுவாரஸ்யமான சிறப்பம்சங்கள்….!!

இந்து கோவில்கள் இந்தியாவில் மட்டுமின்றி பல நாடுகளிலும் காணப்படுகிறது. அதில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பஞ்சமுகி ஆஞ்சநேயர் கோயில் பாகிஸ்தான் கராச்சியில் உள்ள ஜோர்ஜர் பஜாரில் உள்ளது. இந்த கோவிலின் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்க்கலாம். இந்த கோவிலில் அமைந்துள்ள அனுமன் சிலை இயற்கையாக அமைந்த உலகின் முதல் சிலை என கூறப்படுகிறது. அதாவது மனிதர்கள் கைப்படாமல் இயற்கையாக அமைந்த சிலை என நம்பப்படுவதால் இந்துக்களின் முக்கியமான கோயிலாக இது கருதப்படுகிறது. இந்தக் கோவில் சிந்து […]

Categories

Tech |