மகாராஷ்டிரா அரசு பஞ்சர் ஆகி விட்டது என்று அமைச்சர் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மகா விகாஸ் அகாடி அரசு மூன்று சக்கர வாகனத்தை போன்றது. அதன் மூன்று டயர்களும் வெவ்வேறு திசையில் சென்று அனைத்து டயர்களும் பஞ்சர் ஆகிவிட்டது . இதனால் இது இயங்கவில்லை. மாசுவை மட்டும் ஏற்படுத்தியுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Tag: பஞ்சர்
மைசூர் மாவட்ட துணை ஆணையர் ரோகினி சிந்தூரி பஞ்சரான தன்னுடைய காரின் டயரை யாருடைய உதவியும் இல்லாமல் தானே மாற்றும் வீடியோவானது தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. மைசூர் மாவட்ட துணை ஆணையர் ரோஹினி சிந்தூரி தனது வேலை சம்மந்தமாக காரில் சென்றுள்ளார். அப்போது அவருடைய கார் டயர் திடீரென்று பஞ்சராகியுள்ளது. இந்நிலையில் அவர் யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் தானே ஜாக்கி, ஸ்பேனரை பயன்படுத்தி காரின் டயரை மாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த […]
சென்னையில் இ-சைக்கிள்கள் மற்றும் பஞ்சர் ஆகாத சைக்கிள்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்மார்ட் பைக் மொபிலிட்டி நிறுவனத்துடன் சென்னை மாநகராட்சி, ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் இணைந்து மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் சைக்கிள் நிலையங்களை அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதில் தற்போது செயின்கள் இல்லாத, பஞ்சர் ஆகாத சைக்கிள்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. 500 நியூ ஜெனரேஷன் சைக்கிள்களும், 500 சைக்கிள்களும் இதில் இடம் பெற்றுள்ளது. இந்த சைக்கிள்களை சோதனை செய்வதற்காக சென்னை மெரினா கடற்கரை, […]