பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் நகரில் ராயியா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் முட்டாள் கிளப் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் மூடநம்பிக்கைகள், ஊழல், போதை பொருள் மற்றும் பயங்கரவாதம் போன்றவற்றுக்கு எதிராக போராடி வருகிறார்கள். இவர்கள் சமுதாயத்தின் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். இந்த அமைப்பை கடந்த 25 வருடங்களுக்கு முன்பாக ராஜீந்தர் ரிக்கி என்பவர் உருவாக்கினார். அப்போது தகன மேடையில் கேக் வெட்டி […]
Tag: பஞ்சாப்
இந்தியாவில் மத்திய அரசானது சமீபத்தில் அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. அதன் பிறகு மாநில அரசுகளும் அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் கல்லூரி ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படும். இதேப்போன்று ஆசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் என […]
இன்றைய காலகட்டத்தில் சாதிப் பெயர்களை சொல்லி ஏராளமான பிரச்சனைகள் நிலவி வருகிறது. எனவே வருங்காலத்தில் மாணவர்கள் சமுதாயம் தங்கள் மத்தியில் எந்த வித சாதிய பாகுபாடு இல்லாமல் கல்வியை கற்க வேண்டும். இதற்காக பள்ளியில் படிக்கும் சமயங்களில் அவர்களுடைய மனதில் சாதி குறித்து எந்த விதமான எண்ணங்களும் இல்லாமல் இருப்பதே சிறந்தது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் சாதி அடிப்படையிலான பெயர்களை கொண்ட 56 அரசு தொடக்க மற்றும் உயர்நிலை பள்ளிகளின் பெயர்களை பள்ளிக்கல்வித்துறை மாற்றியுள்ளது. பெயர் மாற்றப்பட்ட […]
பஞ்சாப் அரசு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பணி புரியும் ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயது 65 என நிர்ணயித்துள்ளது. இதே வயது தனியார் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கூறி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு தொடர்பான வழக்கு நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி அரசு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்களின் ஓய்வூதிய வயதை நிர்ணயிக்கும் பல்கலைக்கழகம் […]
நாடு முழுவதும் அனைத்து கல்வி நிலையங்களிலும் கோடை காலம் மற்றும் குளிர்கால விடுமுறைகள் என்ற நீண்ட விடுமுறைகள் அளிக்கப்படுவது வழக்கம். கோடைகால விடுமுறை ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் முடிந்த நிலையில், தற்போது அனைத்து கல்வி நிலையங்களிலும் இரண்டாம் பருவத்திற்கான தேர்வுகள் முடிந்து குளிர் கால விடுமுறை அளிப்பதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதனைப் போலவே பஞ்சாப் மாநிலத்தில் குளிர்கால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கேபியின் குளிர் மாகாணங்களில் ஜனவரி 1ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 15ஆம் தேதி […]
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் மார்கழி மாதம் தொடங்கிய பிறகு பனிப்பொழிவு அதிகமாகவே உள்ளது. இன்னும் சொல்ல போனால் காலை 10 மணி வரை பனிப்பொழிவு உள்ளது.அதிலும் குறிப்பாக மார்கழி மாதத்தை ஒட்டி வடமாநிலங்களில் பனிப்பொழிவு சற்று அதிகமாகவே உள்ளது. இந்நிலையில் பஞ்சாபில் நிலவும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. இதனால் ஜனவரி 21 ஆம் தேதி வரை பள்ளிகள் அனைத்தும் காலை 10 மணிக்கு திறக்கப்பட்ட இயல்பான நேரத்தில் மூடப்படும் என […]
பஞ்சாப் மாநிலத்தில் தொடர்ந்து காலை நேரத்தில் அடர் பனி மூட்டம் நிலவி வருகிறது. இதனால் காலை நேரத்தில் சாலைகள் தெளிவாக இல்லாததால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதன்பிறகு பனிமூட்டத்தின் காரணமாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதால் பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் பகவந்த் மான் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, மாநிலம் முழுவதும் காலை நேரத்தில் அடர் பனிப்பொழிவு […]
பஞ்சாபிலுள்ள மோதிநகர் போலீஸ் நிலையத்தில் நார்வே நாட்டைச் சேர்ந்த ஒருவர் புகாரளித்துள்ளார். அந்த புகாரில் “என் பெயர் எஸ்பின் (Espin) ஆகும். நான் சைக்கிளில் உலகம் முழுவதையும் சுற்றி வருகிறேன். இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா பகுதியில் நான் வந்துகொண்டிருந்தேன். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த சில நபர்கள் என் மொபைல் போனை பறித்துச் சென்றனர். அதில் என் கிரெடிட் கார்டுகள் இருக்கிறது. இதற்கிடையில் நான் சைக்கிளில் சென்றதால் என்னால் அவர்களை துரத்தி பிடிக்க இயலவில்லை. ஆகையால் எனக்கு […]
வெளிநாட்டு பெண்ணை கொலை செய்த இந்திய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். வடக்கு ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள கெய்ர்ன்ஸ் பகுதியில் குயின்ஸ்லேண்ட் கடற்கரை ஒன்று அமைந்துள்ளது. இந்த கடற்கரையில் கடந்த 2018-ஆம் ஆண்டு 24 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]
பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்டத்தில் பக்சிவாலா என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஜஸ்வீர் கவுர் என்ற பெண்மணி வசித்து வருகிறார். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக தன்னுடைய கணவர் காலா சிங்கை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் கவுர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் காவல்துறையினர் கவுரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. […]
பஞ்சாப் ஜலந்தரிலுள்ள ஒரு பேக்டரியில் தொழிலாளியாக பணிபுரியும் நபர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பணியை முடித்துக்கொண்டு வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை நோக்கி கார் ஒன்று வந்துள்ளது. அக்காரில் 20 வயது மதிக்கத்தக்க 4 இளம் பெண்கள் இருந்து உள்ளனர். இதையடுத்து காரிலிருந்த இளம் பெண்கள் ஒரு துண்டு சீட்டை நீட்டி அந்நபரிடம் கொடுத்து முகவரி விவரம் குறித்து கேட்டு உள்ளனர். இதை உண்மை என நம்பிய அந்நபர் சீட்டை வாங்கி படித்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்கள் […]
பஞ்சாபி சினிமா உலகின் ராணி தல்ஜித் கவுர் (68) இன்று காலை லூதியானாவில் மரணமடைந்தார். பஞ்சாப் சினிமா உலகின் ‘ஹேம மாலினி’ என்று செல்லமாக அழைக்கப்படும் இவர், முதல்வர் பகவத் மான்-உடன் இணைந்து படங்களில் நடித்திருக்கிறார். பஞ்சாபி மற்றும் இந்தியில் இவர் 80 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.
பஞ்சாப் மாநிலம் ஜாலந்தர் ரயில் நிலையத்தின் வளாகத்தில் நீண்டநேரமாக கேட்பாறின்றி ஒரு சூட்கேஸ் இருப்பதாக காவல்துறையினருக்கு இன்று காலை 7 மணிக்கு தகவல் கிடைத்தது. அதன்படி அங்கு சென்று அந்த சூட்கேஸை கைப்பற்றிய காவல்துறையினர், பின் அதை திறந்து பார்த்தபோது அடையாளம் தெரியாத ஒரு ஆணின் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து ரயில் நிலையத்திலுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு மேற்கொண்டதில், ஒருவர் சூட்கேஸை விட்டுச்சென்ற காட்சிகள் பதிவாகி இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர். அத்துடன் அடையாளம் […]
பஞ்சாபில் வன்முறை மற்றும் ஆயுதகலாசாரத்தை போற்றும் அடிப்படையிலான பாடல்களுக்கு அம்மாநில அரசு தடைவிதித்துள்ளது. இது தவிர்த்து கொண்டாட்டம் எனும் பெயரில் பொதுஇடங்களில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை கையில் ஏந்தி வலம் வருவதற்கும், சமூகவலைதளங்களில் ஆயுதங்களின் படங்களைப் பதிவேற்றம் செய்வதற்கும் தடைவிதிக்கப்பட்டு இருக்கிறது. அடுத்த 3 மாதங்களில் அனைத்து துப்பாக்கி உரிமங்களும் மறு ஆய்வு மேற்கொள்ளப்படும் எனவும் மாநில அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் எந்த ஜாதியைப் பற்றி யாா் அவதூறாகப் பேசினாலும் கைது உள்ளிட்ட கடும் நடவடிக்கை […]
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் பகுதியில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சுதீர் கரி. இவருடைய உயிருக்கு ரவுடிகள் மற்றும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளால் ஆபத்து இருப்பதாக கூறப்பட்ட நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சுல்தான்வின் என்ற பகுதியில் உள்ள இந்து மத கோவிலில் விதிமுறைகளை மீறியதாக கூறி சுதீர் கரி போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது ஒருவர் சுதீர் கரியை நோக்கி ஒருவர் ஐந்து முறை துப்பாக்கியால் சுட்டதில் 2 குண்டுகள் அவருடைய உடம்பில் […]
இந்தியன் பிரீமியர் லீக் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக மயங்க் அகர்வாலுக்கு பதிலாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசனில் ஷிகர் தவான் தலைமை தாங்குவார் என்று பஞ்சாப் கிங்ஸ் நேற்று (வெள்ளிக்கிழமை) அறிவித்தது. இதனை பஞ்சாப் கிங்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், தவான் மகிழ்ச்சியுடன், நன்றியுடன், பஞ்சாப் கிங்ஸை வழிநடத்தத் தயாராக இருக்கிறார் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது. புதன்கிழமை நடைபெற்ற உரிமையாளரின் நிர்வாகக் கூட்டத்தில் இந்த முடிவு […]
பஞ்சாப் மாநிலத்தில் மீண்டுமாக பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. பஞ்சாப் மாநில மந்திரிசபை இம்முடிவை எடுத்திருப்பதாக மாநில முதல் மந்திரி பகவந்த்மான் தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் தன் டுவிட்டர் பக்கத்தில், இன்று பஞ்சாப் மந்திரிசபைக் கூட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவானது எடுக்கப்பட்டுள்ளது. அதாவது பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டுமாக அறிமுகப்படுத்துகிறது. இம்முடிவுக்கு பஞ்சாப் மந்திரிசபை முதல் கட்டமாக அனுமதி வழங்கியுள்ளது. நாங்கள் சொல்வதை செய்கிறோம் […]
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சர் நகரிலுள்ள மொபைல் கடைக்கு காவலர் ஒருவர் சென்றிருக்கிறார். அங்கு மொபைல்களை பார்த்துக்கொண்டிருந்தபோது, தன் பிஸ்டல் கைத்துப்பாக்கியை எடுத்து அங்கிருந்த கவுன்டரில் அவர் வைக்க முற்பட்டார். அப்போது அவரை அறியாமல் துப்பாக்கியால் சுட்ட நிலையில், எதிரேயிருந்த அந்த கடை உரிமையாளர் மீது குண்டு பாய்ந்தது. இதையடுத்து கடும் காயமடைந்த அந்த கடை உரிமையாளர் உடனே மருத்துவமைனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இக்காட்சிகள் அனைத்தும் அந்த கடையின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதன்பின் இந்த சம்பவத்தில் தொடர்புடைய […]
பஞ்சாபில் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் வரீந்தர் மிஸ்ரா என்பவர் வசித்து வருகிறார். இவரின் இளைய மகனுக்கு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது. இருவரும் மகிழ்ச்சியான திருமணம் வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் இளைய மகனின் மனைவி நேற்று இரண்டு இளைஞர்களின் உதவியுடன் பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை கொள்ளை அடித்துச் சென்றுள்ளார். நேற்று வரீந்தர் மிஸ்ராவின் வீட்டிற்குள் கத்தியுடன் நுழைந்த 2 இளைஞர்கள் அவரது மூத்த மருமகள் அஞ்சு மிஸ்ரா மற்றும் அவரது […]
பஞ்சாப் மாநிலத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் எனக் கூறி சீக்கிய பயங்கரவாதிகளின் காலிஸ்தான் அமைப்பு கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிதிக்கான சீக்கியர்கள் என்னும் அமைப்பினர் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றார்கள். இது தொடர்பாக கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் கடந்த மதம் 18ஆம் தேதி பொது வாக்கெடுப்பு நடத்தி உள்ளது. ஆனால் இதனை இந்தியா வன்மையாக கண்டித்துள்ளது இந்த சூழலை இரண்டாம் கட்டமாக அடுத்த மாதம் ஆறாம் தேதி […]
பஞ்சாப் காவல் துறை நடத்திய அதிரடி நடவடிக்கையில் சென்ற 10 தினங்களில் மட்டும் 5 பயங்கரவாதக் குழுக்கள் கண்டுபிடிக்கப்பட்டு, 17 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். அத்துடன் அவர்களிடம் இருந்து 4 ஏகே ரக துப்பாக்கி, கைத்துப்பாக்கிகள் என 25 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களது இருப்பிடங்களில் இருந்து வெடிப்பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் அமைதியை உருவாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பஞ்சாப் காவல் துறை எடுத்து வருவதாக ஐஜிபி சுக்செயின் சிங் கில் தெரிவித்து […]
பஞ்சாப் மாநிலம் கன்னா பகுதியைச் சேர்ந்த ஒவருக்கு திருமணமாகி மனைவி, 10 மற்றும் 15 வயதில் 2 மகள்கள், 1 மகன் இருக்கும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனைவி ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்த நிலையில் தந்தை மட்டுமே தனது பிள்ளைகளை கவனித்து வந்துள்ளார். ஆனால் தனது மனைவி இல்லாத இந்த நேரத்தில் பெற்ற மகள் அதுவும் சிறுமிகள் என்றும் பாராமல் அவர்களுக்கு பல மாதங்களாக பாலியல் தொந்தரவு […]
பஞ்சாபில் வகுப்பறைக்குள் பேராசிரியர் ஒருவர் குடிபோதையில் நடனமாடிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. பஞ்சாப் மாநிலம் பதாம் கோட்டில் குருநானக் தேவ் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் பேராசிரியர் ஒருவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டார். அதாவது ரவீந்தர் குமார் எனும் பேராசிரியர் குடிபோதையில் வகுப்பறைக்குள் வந்து மாணவர்கள் அருகே நின்று பாட்டிலில் இருந்த மதுவை அருந்தி கொண்டே நடனமாடியுள்ளார். அவர் ஒரு பஞ்சாபி திரைப்பட பாடலுக்கு நடனமாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக […]
மனைவியுடன் தனிஅறையில் 2 மணிநேரம் செலவிடுவதற்கு கைதிகளுக்கு அனுமதி வழங்கும் சலுகையினை நடைமுறைபடுத்த பஞ்சாப் அரசானது திட்டமிட்டு இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது. பஞ்சாப் சிறைத்துறையின் இம்முடிவு தொடர்பாக சிறைத்துறை அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ள தகவலின்படி, பஞ்சாப் சிறைகளிலுள்ள கைதிகள் தங்களது மனைவி (அல்லது) கணவருடன் தனி அறையில் 2 மணிநேரம் செலவிட அனுமதி வழங்க சிறைத்துறை முடிவு செய்துள்ளது. வருகிற 27ஆம் தேதி முதல் இது அமலுக்கு வர இருக்கிறது. நபா மாநகரிலுள்ள கோயிந்த் வால் மத்திய […]
பஞ்சாப் மாநிலம் மெகாலியில் உள்ள சண்டிகார் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவிகள் அங்குள்ள விடுதியில் தங்கி உள்ளனர். இதில் ஏராளமான மாணவிகளின் ஆபாச படங்கள் சமூக வலைதளங்களில் பரவிதாக வதந்தி பரவியது. இதனால் ஆத்திரம் அடைந்து அந்த மாணவிகள் கடந்த 15ஆம் தேதி நள்ளிரவுக்குபின் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் குதித்தனர். இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஒரு மாணவி தனது ஆபாச வீடியோவை இமாச்சல பிரதேச மாநில […]
பஞ்சாப் முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பகவந்த் மான் ஆட்சி செய்து வருகிறார். இந்நிலையில் அவர் மீது சிரோமணி அகாலி தள சுக்பீர் சிங் தலைவர் கடுமையாக குற்றச்சாட்டுகளை குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். அதன்படி விமானத்தில் நன்றாக குடித்துவிட்டு போதையில் இருந்த பகவந்த் விமானத்தில் இருந்து கீழே இறக்கிவிடப்பட்டார். விமானத்தில் அதிகபோதையில் நடக்க முடியாமல் பகவந்த இருந்துள்ளார் என்று சக பயணிகள் கூறிய தகவல் ஊடகங்களில் வெளிவந்துள்ளது. இதனால் விமானம் 4 மணி நேர காலதாமதத்துடன் சென்றது. […]
பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 2004-ம் ஆண்டு பழைய ஓய்வூதிய திட்டம் நிறுத்தப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு புதிய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என அக்கட்சியின் தலைவரும், நிதி அமைச்சருமான ஹர்பால் சிங் சீமா வாக்குறுதி கொடுத்திருந்தார். இந்நிலையில் […]
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மெகாலியில் தனியாருக்கு சொந்தமான சண்டிகர் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் சில மாணவிகளின் குளிக்கும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நேற்று முன்தினம் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் மாணவிகளின் கோரிக்கைகளை பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்றுக் கொண்டதால், செப்டம்பர் 24-ஆம் தேதி முதல் 6 நாட்களுக்கு பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று முன்தினம் ஆரம்பித்த மாணவிகளின் போராட்டம் இன்று அதிகாலை 1.30 மணி […]
பஞ்சாப் மாநிலம் மொகாலியில் தனியாருக்கு சொந்தமான சண்டிகார் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைகழகம் மாணவிகள் நேற்று முன் தினம் தங்களை ஆபாசமாக எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானதாக கூறி பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டம் நடத்தினர். மாணவிகளின் ஆட்சேபனைக்குரிய வீடியோக்கள் கசிந்த விவகாரம் குறித்து சண்டிகர் பல்கலைக்கழக மாணவர்களின் பெரும் போராட்டங்களை தொடர்ந்து பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டுள்ளது. அதன்படி செப்டம்பர் 24 ஆம் தேதிவரை 6 நாட்களுக்கு வகுப்புகளை பல்கலைக்கழகம் நிறுத்தி உள்ளது. […]
பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர் அமரீந்தர் சிங். இவரின் வயது 80. காங்கிரஸ் கட்சியில் இருந்த அவர் கடந்த ஆண்டு பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவஜோத் சிங் சித்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முதலில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற புது கட்சி தொடங்கிய அமரீந்த சிங் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி […]
இன்றைய காலகட்டத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். சமீப காலமாகவே பெண்கள் மற்றும் பள்ளி சீருடையில் மாணவிகள் போதையில் தள்ளாடும் வீடியோவானது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வகையில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ்ன் போதையில் தள்ளாடும் இளம்பெண்ணின் வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. போதையில் இருக்கும் அந்த இளம் பெண் குனிந்து நின்றபடி நடக்க முடியாமல் தள்ளாடுகிறார். அமிர்தசரஸ் பகுதியில் போதைப்பொருள் அதிகரித்துள்ளதாகவும் இதன் மீது அரசு கவனம் செலுத்தாமல் இருப்பதை […]
எச்டிஎப்சி வங்கியில் உள்ள அனைத்து வங்கி கணக்குகளையும் உடனடியாக மூட வேண்டும் என அரசு ஊழியர்களுக்கு திடீர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் அரசின் நீர்வளத்துறை,நிர்வாகப் பொறியாளர்கள் மற்றும் கண்காணிப்பு பொறியாளர்களுக்கு எச்டிஎப்சி வங்கியில் உள்ள அனைத்து வங்கி கணக்குகளையும் மூடக்கோரி அலுவலக குறிப்பு ஒன்றை அனுப்பி உள்ளது.ஹெச்டிஎஃப்சி இன் வங்கியின் கணக்குகளை மூடுவதற்கு அனைத்து துறைகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கும் கோரிக்கையுடன் நிதித்துறை முதன்மைச் செயலாளருக்கு நகல் அனுப்பப்பட்டுள்ளது. எச்டிஎப்சி வங்கி சுரங்க ஒப்பந்ததாரர்களுக்கு சில வங்கி உத்தரவாதங்களை […]
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொஹாலி என்ற பகுதியில் நடந்த பொருட்காட்சியில் ராட்டினம் ஒன்று 80 அடி உயரத்திலிருந்து எதிர்பாராத விதமாக கீழே சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. பஞ்சாபின் மொஹாலியில் பொருட்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பல்வேறு கடைகளும் அமைக்கப்பட்டு இருந்தது. அதேபோல பல பொழுதுபோக்கு விளையாட்டுகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி அங்கு அமைக்கப்பட்டு இருந்த ராட்டினத்தில் பலரும் விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது ராட்டினம் ஒன்று 80 அடி உயரத்திலிருந்து எதிர்பாராத விதமாக […]
புதிதாக 10 மாவட்டங்களில் முதியோர் இல்லங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார். பஞ்சாப் மாநில சமூக, பாதுகாப்பு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் பல்ஜித் கௌர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் மலேர்கோட்லா, எஸ்ஏஎஸ் நகர், சகித் பகத்சிங் நகர், குர்தா ஸ்பூர், டர்ன் தரன், பாட்டியாலா, கபுர்தலா, ஜலந்தர், பதேகர் ஷாகிப், பதிந்தா உள்ளிட்ட 10 மாவட்டங்களில் புதிதாக முதியோர் இல்லங்கள் அமைக்கப்படும். இந்த முதியோர் இல்லங்களில் 25 முதல் 150 பேர் வரை […]
பஞ்சாப் மாநிலம் ஹேசியாபூர் மாவட்டம் பிஹம் கிராமத்திலிருந்த பஞ்சாப் நேசனல் வங்கியின் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளையர்கள் ரூ.17 லட்சம் பணத்தை திருடி உள்ளனர். இந்த சம்பவம் இன்று அதிகாலை 2:40 மணியளவில் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, கொள்ளையர்கள் ஏ.டி.எம் எந்திரத்தை உடைப்பதற்கு கேஸ் கட்டரை பயன்படுத்திருக்கிறார்கள் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வங்கியின் துணை மேலாளரான ஜஸ்வீர் சிங் கூறியதாவது, சி.சி.டிவி காட்சியின்படி திருடர்கள் அதிகாலை […]
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் எல்லையை ஒட்டிய பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் 2 பேர் சுற்றிதிரிந்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. அதாவது, அவர்கள் எல்லை வழியே இந்தியாவுக்குள் ஊடுருவி, பயங்கர ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்கள் உள்ளிட்டவற்றை கடத்த முயன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் இரண்டு பேரும் குர்வீந்தர் சிங் மற்றும் சந்தீப் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களிடமிருந்து 35 கிராம் ஹெராயின் என்ற போதைப்பொருள், […]
பஞ்சாப் மாநிலத்தின் சிரோமணி அகாலி தளக் கட்சியின் மூத்த தலைவர் நிர்மல் சிங் காஹ்லோன்(79) உடல்நலக் குறைவால் நீண்ட காலமாக அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று காலமானார். இவருடைய இறுதிச்சடங்கு குர்தாஸ்பூர் மாவட்டத்தில் தாதுஜோத் கிராமத்தில் நாளை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருடைய மறைவிற்கு பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான்(48) சென்ற 6 வருடங்களுக்கு முன் முதல் மனைவியை விவாகரத்து செய்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்த குழந்தைகள் தன் தாயுடன் அமெரிக்க நாட்டில் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் பஞ்சாபில் சென்ற சட்டப்பேரவை தேர்தலில் ஆம்ஆத்மி வரலாறு காணாத வெற்றியை பெற்று ஆட்சியை பிடித்தது. இதனையடுத்து பகவந்த்சிங் மான் அந்த மாநிலத்தின் 17-வது முதல்வராக கடந்த மார்ச் 16ஆம் தேதி பதவியேற்றார். இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் […]
பஞ்சாப் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 92 தொகுதிகளை கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடித்தது. அந்த கட்சியின் சார்பாக முதல்வர் வேட்பாளராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட பகவந்த் மான் கடந்த மார்ச் 16-ம் தேதி முதல் மந்திரியாக பதவியேற்றார். அவர் பதவியேற்றதையடுத்து பல அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி பதவியேற்ற உடனே கடந்த மார்ச் மாதத்தில் ரேஷன் பொருட்கள் அனைத்தும் மக்களுக்கு வீடு தேடி வரும் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த நிலையில் […]
தேர்தலை முன்னிட்டு ஒரு நாள் மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அம்மாநிலத்தின் முதல்வராக பகவந்த் மான் பதவியேற்றார். இந்நிலையில் சங்கூர் மாவட்டத்தில் உள்ள துரி சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த தேர்தலில் 2 பேர் போட்டியிடும் நிலையில், தேர்தல் தொடர்பாக ஒரு முக்கிய அறிவிப்பை அரசு […]
இனி அனைத்து எம்எல்ஏக்களும் ஒரே பென்ஷன் தொகையை வழங்குவதற்கான புதிய திட்டத்திற்கு பஞ்சாப் மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி முன்னாள் எம்எல்ஏக்கள் அனைவருக்கும் இனி ஒரே பென்சன் தொகை தான். இதன்மூலமாக அரசியலுக்கு நிறைய பணம் மிச்சமாகும். இதற்கு முன்பு வரை முன்னால் எம்எல்ஏக்களுக்கு பென்ஷன் வழங்கும் போது அவர்கள் எத்தனை முறை எம்எல்ஏவாக பொறுப்பு வகித்தார்கள் என்பதை கணக்கிடப்பட்டு அதற்கு ஏற்ப பென்சன் தொகை வழங்கப்பட்டது. தற்போது நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி […]
அனைத்து பள்ளிகளுக்கும் மே 14 முதல் கோடை விடுமுறை வழங்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் அதிகமாக வெப்பம் காணப்படுகிறது. தலைநகர் டெல்லி, தமிழகம், ஒடிசா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. மேலும் ஒரு சில மாநிலங்களில் வெப்ப அலை வீசி வருகின்றது. கடந்த சில நாட்களாக பஞ்சாப் மற்றும் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் வெப்பம் கடுமையாக அதிகரித்திருக்கின்றது. அமிர்தசரஸில் அதிகபட்ச வெப்பநிலை […]
ஐபிஎல் தொடரின் 15 வது சீசன் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. நாளை நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் டெல்லி அணி வீரர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. அவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆல்-ரவுண்டர். இதனையடுத்து டெல்லி வீரர்களை அவர்கள் தங்கியிருக்கும் அறைகளிலேயே இருக்கும்படி பிசிசிஐ உத்தரவிட்டது. நாளை நடைபெறும் போட்டிக்காக புனே செல்ல தயாராக இருந்த வீரர்கள் அறைகளிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு தொற்று […]
சண்டிகர் சீக்கிய குருத்வாராவுக்குள் மதுகுடித்துவிட்டு புகுந்ததாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு எதிராக பா.ஜ.க சார்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. பஞ்சாபில் முதலமைச்சர் பகவந்த்மான் தலைமையில் ஆம்ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. இங்கு கடந்த 14ஆம் தேதி சீக்கிய புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அப்போது பதிண்டா மாவட்டத்திலுள்ள சீக்கிய குருத்வாராவுக்கு சென்ற முதலமைச்சர் பகவந்த்மான் சிறப்பு வழிபாடு நடத்தினார். அந்த புகைப்படங்களையும் அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் அவர் அந்த நேரத்தில் மது அருந்திவிட்டு வந்ததாக, […]
பாகிஸ்தானில் பிரதமராகயிருந்த இம்ரான் கான் தலைமையிலான அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றியடைந்தது. இதையடுத்து இம்ரான்கான் பதவிநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் பஞ்சாப்மாகாண முதல் மந்திரி உஸ்மான் புஸ்தார் தன் ராஜினாமாவை மாகாண கவர்னர் சவுத்ரி முகமது சர்வாரிடம் வழங்கிய நிலையில் அவரும் அதை ஏற்று கொண்டார். அதன்பின் பஞ்சாப் அமைச்சரவை கலைக்கப்பட்டது. அடுத்ததாக பஞ்சாப் மாகாணத்தின் புது முதல்-மந்திரியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு சென்ற 2ஆம் தேதி காலை 11 மணிக்கு […]
பஞ்சாப் முதல்வராக பொறுப்பேற்று நாளையுடன் ஒரு மாதம் நிறைவுபெற இருக்கும் நிலையில் ஆம் ஆத்மிக்கு வெற்றி தேடிக் கொடுத்த மக்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் இந்த அறிவிப்பை பகவான் இன்று அறிவிக்க இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. இதுபற்றி வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய பகவந்த், வரும் 16ஆம் தேதி மாநில மக்களுக்கு மிக மகிழ்ச்சியான செய்தியை அறிவிக்க இருக்கிறேன் என கூறியுள்ளார். மேலும் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை நேரில் சந்தித்த பகவந்த் இலவச […]
பஞ்சாபில் முதல் மந்திரி பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. இங்கு கடந்த பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கு முன்பு காங்.,கை சேர்ந்த அப்போதைய முதல் மந்திரி சரண்ஜித் சிங்கின் உறவினர் பூபிந்தர் சிங் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது ரூ.10 கோடி ரொக்கமானது கைப்பற்றப்பட்டது. இதையடுத்து விசாரணையில் சட்டவிரோத மணல்குவாரி நடத்துபவர்கள் லஞ்சமாக கொடுத்த பணம் என்பது தெரியவந்தது. அதன்பின் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், முன்னாள் […]
எல்.கே.ஜி வகுப்பில் பயின்று வந்த 4 வயது மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வன்கொடுமை சம்பவத்தால் பஞ்சாபில் பெரும் பதற்றம் நிலவியது. பஞ்சாப் மாநிலத்தில் கடந்த மாதம் பள்ளி வளாகத்தில் வைத்து எல்கேஜி பயின்று வந்த சிறுமி ஒருவருக்கு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக, குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள அந்த தனியார் பள்ளியின் நிர்வாக இயக்குனரை கடந்த வாரம் போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாநிலத்திலுள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் […]
பஞ்சாப்மாநில காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கானது ஹேக் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக அந்த கட்சியின் பல முக்கியமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அந்த அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு மர்மநபர்களால் இன்று முடக்கப்பட்டுள்ளது. இந்த ட்விட்டர் பக்கத்தை ஏறத்தாழ 1.75 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். முன்பே இந்திய வானிலை ஆய்வு மையத்தின் ட்விட்டர் கணக்கு, உத்தரபிரதேச முதல் மந்திரி அலுவலகத்தின் ட்விட்டர் கணக்கு போன்றவை முடக்கப்பட்ட […]
அண்மையில் நடந்து முடிந்த உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரப்பிரதேசம் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த தோல்வியை அடுத்து சோனியா காந்தி, மாநில தலைவர்கள் பதவியை ராஜினாமா செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அதன்படி, முன்னாள் கிரிக்கெட் வீரரான நவ்ஜோத் சிங் சித்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அமரீந்தர் சிங் பிரார் என்பவர் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய […]