ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் போட்டியில் டெல்லி – பஞ்சாப் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய அகர்வால் 24 ரன்களிலும், தவான் 9 ரன்களிலும் வெளியேறினர்.இதனால் பஞ்சாப் அணி 9 ஓவர்கள் முடிவில் 69 ரன்களுக்கு […]
Tag: பஞ்சாப் அணி
14வது ஐ.பி.எல் தொடரின் 4ஆவது லீக் போட்டியில் , ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன . இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் , இன்று இரவு 7.30மணிக்கு தொடங்க உள்ளது. இந்நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.பேட்டிங்கில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸின் தொடக்க ஆட்டக்காரர்களான கேல் ராகுல் -மாயங் அகர்வால் களமிறங்க , 9 பந்துகளில் 14 ரன்களை எடுத்து மாயங் அகர்வால் ஆட்டமிழந்தார் .பின் […]
ஐ.பி.எல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர். துபாயில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நடப்பு ஐ.பி.எல் தொடரில் 5 போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றி பெற்றுள்ளது. ஜானி பாஸ்டோ, டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன் என வலுவான பேட்டிங் வரிசையும் ரஷீத் காந்த், நடராஜன் உள்ளிட்ட திறமையான பவுலர்களையும் கொண்டுள்ளது ஹைதராபாத் […]