Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு… மனித உரிமைகள் ஆணையம் அதிரடி உத்தரவு…!!!!!

வேளாண் கழிவுகளை எரிப்பது பற்றிய விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என பஞ்சாப் அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த சில தினங்களாக டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காற்று மாசுபாடு அதிகரித்து கொண்டிருக்கிறது. இது பற்றி தேசிய மனித உரிமைகள் ஆணையம் நேற்று பஞ்சாப் தலைமை செயலாளர் விஜயகுமார் ஜான் ஜூவா மற்றும் மாநில அரசு அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் மேற்கொண்டுள்ளது. வட இந்தியாவில் அதிலும் குறிப்பாக பஞ்சாப் மாகாணத்தில் வேளாண் […]

Categories
அரசியல்

ஒன்னும் சரியில்ல….! அவங்களோட கவனக்குறைவுதா காரணம்…. ஒரே போடு போட்ட அண்ணாமலை….!!!!

பிரதமரின்  பயணம் குறித்து முன்கூட்டியே அறிவிக்கும் பஞ்சாப் அரசு கவனக்குறைவாக செயல்பட்டுள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது, “தமிழகத்தில் நீட் தேர்வின் முக்கியத்துவம் குறித்து அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் கூறுவார். நீட் தேர்வு மாணவர்களுக்கு மிகவும் முக்கியம் சாதாரண ஏழை மாணவன் கூட மருத்துவர் ஆக்குவது நீட் தேர்வு தான்., திமுக எம்பி டி.ஆர் பாலு தமிழக […]

Categories
விளையாட்டு

‘அரசு வேலை கிடைக்குமா’ ….?மாற்று திறனாளி வீராங்கனையின் துயரம் …!!!

சதுரங்க வீராங்கனை மலிகா ஹண்டா மாநில அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவற விட்டதாக குற்றச்சாட்டியுள்ளார். பஞ்சாப் மாநிலம் ஜலந்தரை சேர்ந்தவர் சதுரங்க வீராங்கனை மலிகா ஹண்டா.இவர் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு  பல பதக்கங்களை வென்றுள்ளார். இந்நிலையில் கொரோனா  தொற்று பரவல்  காரணமாக கட்டுப்பாடுகள் மற்றும் நாடு தழுவிய ஊரடங்கு  மலிகா ஹண்டாவின் வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது. அதோடு காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாத வீராங்கனைமலிகா ஹண்டாவுக்கு தற்போதைய […]

Categories

Tech |