இந்தியன் பிரீமியர் லீக் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக மயங்க் அகர்வாலுக்கு பதிலாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசனில் ஷிகர் தவான் தலைமை தாங்குவார் என்று பஞ்சாப் கிங்ஸ் நேற்று (வெள்ளிக்கிழமை) அறிவித்தது. இதனை பஞ்சாப் கிங்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், தவான் மகிழ்ச்சியுடன், நன்றியுடன், பஞ்சாப் கிங்ஸை வழிநடத்தத் தயாராக இருக்கிறார் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது. புதன்கிழமை நடைபெற்ற உரிமையாளரின் நிர்வாகக் கூட்டத்தில் இந்த முடிவு […]
Tag: பஞ்சாப் கிங்ஸ்
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதாவது கவாஸ்கர், “பஞ்சாப் கிங்ஸ் அணி ஐபிஎல் போட்டிகளில் கோப்பையை வெல்லாத அணிகளில் ஒன்று. அந்த அணியில் இந்த முறையும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய எந்த வீரரும் இருப்பதாக தெரியவில்லை. எனவே பஞ்சாப் கிங்ஸ் அணி கோப்பையை வெல்வது சுலபமான விஷயம் அல்ல. இருப்பினும் அவர்கள் மீது எதிர்பார்ப்பு குறைவாகவே இருப்பதால், எந்தவித அழுத்தமும் இல்லாமல் வீரர்கள் அவர்களுடைய ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். ஆனால் […]
பஞ்சாப் கிங்ஸ் அணி மயங்க் அகர்வாலை கேப்டனாக நியமித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஐபிஎல்லின் 15 ஆவது சீசனுக்கான மெகா ஏலம் அண்மையில் நடந்து முடிந்துள்ளது. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணி மயங்க் அகர்வால், அர்ஷ்தீப் சிங் ஆகியோரை தக்கவைத்துள்ளது. ஆனால் கேப்டன் கேஎல் ராகுல் உட்பட அனைவரையும் விடுத்துள்ளது. இவ்வாறு இருக்க 72 கோடி உடன் ஏலத்திற்கு சென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பல முன்னணி வீரர்களை தட்டி தூக்கியுள்ளது. அதன்படி பஞ்சாப் கிங்ஸ் அணி ஷிகர் […]
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த கேஎல் ராகுல் நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் புதிய வரவாக வந்துள்ள லக்னோ அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.மேலும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக மயங்க் அகர்வால் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக மயங்க் அகர்வால் நியமிக்கப்படுவதாக, பஞ்சாப் அணி நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.கடந்த 2011-ம் ஆண்டு ஐபிஎல்-லில் அறிமுகமான மயங்க் அகர்வால் இதுவரை 100 போட்டிகளில் […]
நடப்பு ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக மயங்க் அகர்வால் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கடந்த சீசன்களில் கே.ல்.ராகுல் கேப்டனாக செயல்பட்டார். ஆனால் நடப்பு ஐபிஎல் சீசனில் புதிய வரவாக வந்துள்ள லக்னோ அணிக்கு கேப்டனாக கே.ல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக யாரை நியமிப்பது என்பது தொடர்பாக அணி நிர்வாகம் ஆலோசித்து வந்தது.இதில் அந்த அணியின் தொடக்க வீரரான மயங்க் அகர்வால் கேப்டனாக நியமிக்கப்பட […]
அடுத்த சீசன் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் விளையாடி வரும் கே.எல்.ராகுலை ரூபாய் 20 கோடிக்கு ஏலத்தில் எடுக்க லக்னோ அணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது . 14 வது சீசன் ஐபிஎல் தொடர் சமீபத்தில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இதனிடையே அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும்15-வது ஐபிஎல் சீசனில் புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளது. அதன்படி அகமதாபாத் ,லக்னோ ஆகிய 2 புதிய அணிகள் […]
அடுத்த ஆண்டு நடைபெறும் 15-வது ஐபிஎல் சீசன் ஐபிஎல் தொடரில் புதிதாக இடம்பெறும் லக்னோ அணிக்கு கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கபட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 14 வது சீசன் ஐபிஎல் தொடர் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது .இதில் சிஎஸ்கே அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது .இதனிடையே அடுத்த ஆண்டு நடைபெறும் 15-வது ஐபிஎல் சீசனில் புதியதாக லக்னோ ,அகமதாபாத் ஆகிய இரண்டு அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் அடுத்த சீசனுக்கான ஐபிஎல் […]
பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக கே.எல்.ராகுல் தொடர்ந்து விளையாடுவாரா என்பது குறித்து அந்த அணியின் உரிமையாளர் நெஸ்வாடியா கூறியுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் சமீபத்தில் நடந்த 14-வது சீசன் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. இதுவரை நடந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் 5 முறையும், சிஎஸ்கே 4 முறையும் கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது. இதனிடையே வருகின்ற 2022 ஆண்டிலிருந்து கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகளுடன் […]
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் வீரர் தீபக் ஹூடா இன்ஸ்டாவில் பதிவிட்ட புகைப்படம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 14 வது சீசன் ஐபிஎல் தொடரின் நேற்று முன்தினம் நடந்த 32-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய ராஜஸ்தானில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது. இதன்பிறகு களமிறங்கிய பஞ்சாப் அணி 183 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்து .இதனால் 2 […]
14-வது ஐபிஎல் சீசன் தொடரின் இரண்டாவது பகுதி ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் -ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு களமிறங்கிய பஞ்சாப் அணி 186 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. இதில் […]
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள மீதமுள்ள ஐபிஎல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான நாதன் எல்லிஸ் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார் . 14-வது ஐபிஎல் சீசன் தொடரில் இதுவரை 29 லீக் போட்டிகள் நடைபெற்றுள்ளது .இந்நிலையில் மீதமுள்ள 31 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் தொடங்கி அக்டோபர் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது . இதற்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் 19ஆம் தேதி […]
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த நிக்கோலஸ் பூரான், தனது நீண்டகால காதலியை திருமணம் செய்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வீரரான நிகோலஸ் பூரான் ,கடந்த 2012 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் அறிமுகமானார். இந்நிலையில் 14வது ஐபிஎல் தொடரில் கொரோனா தொற்று காரணமாக போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. இதில் பஞ்சாப் அணியில் இடம்பெற்ற நிக்கோலஸ் பூரான் 6 போட்டிகளில் விளையாடி 28 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார்.அதோடு 4 முறை டக் […]
பஞ்சாப் கிங்ஸ் அணியின் தமிழக வீரரான ஷாருக் கான் , பொல்லார்ட் போல அதிரடியாக விளையாடுகிறார் என்று முன்னாள் வீரர் சேவாக் புகழ்ந்து பேசியுள்ளார். 14ஆம் தேதி ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9 ம் தேதி முதல் தொடங்கி, நடைபெற்று வந்த நிலையில் வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் ,போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இந்த சீசன் ஐபிஎல் போட்டியில் பல இளம் வீரர்கள் தங்களுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கவனத்தை ஈர்த்துள்ளனர். இதில் குறிப்பாக […]
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் , அதிரடியாக விளையாடிய மயங்க் அகர்வால் ஒரு ரன்னில் சதம் எடுக்குக்கும் வாய்ப்பை தவற விட்டார் . நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற 29வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – டெல்லி கேப்பிடல் அணிகள் மோதிக் கொண்டன. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ராகுல் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் , அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங்கை […]
இன்று நடைபெறும் டெல்லிக்கு எதிரான போட்டியில் , பஞ்சாப் அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் விளையாட முடியாது நிலை ஏற்பட்டுள்ளது . இன்று அகமதாபாத்தில் நடைபெறும் 29வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதிக் கொள்கின்றன. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ராகுல் இந்த சீசன் ஐபிஎல் தொடரில், அதிரடி ஆட்டத்தை காட்டியுள்ளார். இதனால் இவர் அதிக ரன்களை குவித்த பட்டியலில் 331 ரன்கள் […]
நேற்று நடைபெற்ற பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி பெற்றது. நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற 26 ஆவது லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிக்கொண்டன. இதில் பஞ்சாப் கிங்ஸ் 34 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி , அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் பஞ்சாப் 3வது வெற்றியை கைப்பற்றியது. ஆனால் முக்கியமாக அந்த அணியில் ஒருவர், நடப்பு சீசனில் தொடர்ந்து சொதப்பி வருவதால் […]
நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றதன் மூலம் , தரவரிசை பட்டியலில் 5 வது இடத்தை பிடித்தது . 1ஆம் இடம் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: தொடர்ந்து 4 போட்டிகளில் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தோல்வியை சந்திக்காமல் , 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று ,8 புள்ளிகள் எடுத்து பட்டியலில் முதல் இடத்தை பெற்றுள்ளது . இதனால் அதன் நெட் ரன்ரேட் +1.009 ஆக உள்ளது. 2ஆம் […]
பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள, தமிழக வீரரான ஷாருக்கான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் விளையாடிய 4 போட்டிகளில் ,1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது .குறிப்பாக சிஎஸ்கே மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான நடைபெற்ற போட்டியில் ,மோசமாக விளையாடி பஞ்சாப் கிங்ஸ் தோல்வியடைந்தது. இந்த 2 போட்டிகளிலும் ,பஞ்சாப் கிங்ஸ் அதிரடி ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். ஆனால் பஞ்சாப் கிங்ஸ் இடம்பெற்றுள்ள ,தமிழக வீரரான ஷாருக்கான் தனி […]
41 வயதான கிறிஸ் கெயில் ,ஐபில் போட்டிகளில் அதிக சிக்சர் ( 350) அடித்த பட்டியலில் நம்பர் ஒன் இடத்தை பெற்றுள்ளார் . நேற்று மும்பை நடத்த ,4ஆவது லீக் போட்டியில் ,ராஜஸ்தான் – பஞ்சாப் அணிகள் மோதிக்கொண்டன.முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்களை குவித்தது .ஆனால் அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவரின் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்களை எடுத்து தோல்வியை […]
14வது ஐ.பி.எல் தொடரின் 4ஆவது லீக் போட்டியில் , ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன . இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் , இன்று இரவு 7.30மணிக்கு தொடங்க உள்ளது. இந்நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. பேட்டிங்கில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸின் தொடக்க ஆட்டக்காரர்களான கேல் ராகுல் -மாயங் அகர்வால் களமிறங்கினர் . 9 பந்துகளில் 14 ரன்களை எடுத்து .மாயங் அகர்வால் ஆட்டமிழந்தார் […]