Categories
கிரிக்கெட் விளையாட்டு

DC VS PBKS : தொடக்க வீரர்கள் ராகுல் -மயங்க் அதிரடி …! 84 ரன்கள் குவிப்பு …!!!

11 வது லீக் போட்டியில் , டெல்லி கேப்பிடல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ்  அணிகள்  மோதல் . 14வது  ஐ.பி.எல் தொடரின் ,11 வது லீக் போட்டியில் , டெல்லி கேப்பிடல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ்  அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி மும்பை வான்கண்டே மைதானத்தில், இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கியது  . இதில்  டாஸ் வென்ற  டெல்லி கேப்பிடல்ஸ் அணி  பவுலிங்கை   தேர்வு செய்துள்ளது. பஞ்சாப் கிங்ஸில் தொடக்க வீரர்களாக கே.ல். ராகுல் […]

Categories

Tech |