Categories
தேசிய செய்திகள்

“சூப்பரோ சூப்பர்” 20 லட்சம் வரை கிடைக்கும்…. அரசு வங்கியில் இப்படி ஒரு சலுகையா…?

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் பேங்க் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை ஒன்றை வழங்குகிறது. சம்பள கணக்கு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இச்சலுகை கிடைக்கும். விபத்து காப்பீடாக ரூபாய் 20 லட்சம் வரையில் இலவசமாக வழங்கப்படுகிறது. அந்த வகையில்பஞ்சாப் நேஷனல் வங்கி சேலரி அக்கவுண்ட் வைத்திருக்கும் அரசு ஊழியர்களுக்கு 20 லட்சம் வரையில் விபத்து காப்பீடு வழங்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் ஓவர் டிராப்ட் வசதியும் உள்ளது. இச்சலுகை 4 பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது. (அவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ஏப்-4 முதல் புதிய விதிமுறை…. இந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு…. வெளியான அறிவிப்பு…!!!!

எஸ்.பி.ஐ, பேங்க் ஆஃப் பரோடா வங்கியை  தொடர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கியும்  காசோலை கட்டண முறையில் புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது. எஸ்.பி.ஐ வங்கி தொடர்ந்து தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கியும் பணம் செலுத்துவது தொடர்பாக விதிகளை மாற்றி வருகிறது. நீங்கள் பஞ்சாப் நேஷனல் பேங்க் ன் வாடிக்கையாளர்களாக இருந்தால் முக்கியமான செய்தி. பஞ்சாப் நேஷனல் வங்கி நேர்மறை கட்டண முறையை செயல்படுத்தப்போகிறது. இது பற்றி  அந்த வங்கி அறிவித்துள்ள தகவலில் ஏப்ரல் 4ஆம் தேதி முதல் இந்த […]

Categories

Tech |