பஞ்சாப் மாநிலம் லுதியானாவில் வசித்து வரும் ஒரு குடும்பத்தினரிடம், ஜென்மன் ஷெப்பேர்ட் நாய் ஒன்று உள்ளது. அவர்கள் திருமணத்திற்கு செல்வதற்காக நாயை வீட்டில் கட்டிப்போட்டு விட்டு சென்றுள்ளனர். இதை கவனித்த பக்கத்து வீட்டில் வசித்து வரும் நபர் அந்த நாயின் கால்களை கட்டிப்போட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை ஒருவர் வீடியோ எடுத்து நாயின் உரிமையாளரிடம் காட்டி உள்ளார். இதைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. சம்பந்தபட்ட நபர் மீது வழக்குப்பதிந்த காவல்துறையினர் அவரை இன்று கைது […]
Tag: பஞ்சாப் மாநிலம்
இந்தியாவில் முதன்முறையாக பஞ்சாப் மாநிலத்தில் சிறைக் கைதிகளுக்காக ஒரு சிறப்பான திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஏராளமான குற்ற செயல்கள் நடைபெற்று வரும் நிலையில் அவற்றை தடுக்கவும் நடந்த குற்றங்களுக்கு தண்டனை அளிக்கும் விதமாக காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர். அவ்வாறு பல்வேறு குற்ற வழக்குகளில் சிறை தண்டனை அனுபவிக்கும் கைதிகளுக்கு அவர்களின் நன்னடத்தை அடிப்படையில் தண்டனை காலத்திற்கு முன்பாகவே விடுதலை செய்யப்படும் நடைமுறை உள்ளது. […]
பஞ்சாபில் இருக்கும் சிறை கைதிகளுக்கு அம்மாநில அரசு ஒரு மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் அமைந்துள்ள சிறையில் கைதிகளுடைய திருமண உறவை வலுப்படுத்தும் விதமாக அம்மாநில அரசு புதிய முன்னெடுப்பு எடுத்துள்ளது. அதன்படி சிறையில் கைதிகள் தங்களுடைய மனைவிகளை அதற்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள தனி அறையில் சந்திக்கலாம் என்று தெரிவித்துள்ளது. சிறையில் நன்னடத்தையுடன் இருக்கும் கைதிகளுக்கு அவர்களது மனைவியுடன் நேரத்தை கழிக்கும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. 3 மாதங்களுக்கு ஒருமுறை அட்டாச்ட் பாத்ரூமுடன் கூடிய […]
பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள சண்டிகர் பல்கலைக்கழகத்தில் ஒரு பெண் தனது சக தோழிகளின் அந்தரங்க வீடியோக்களை சமூக வலைதளங்களில் கசியவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து,அங்கு போராட்டங்கள் வெடித்தன. இந்த விவகாரத்தில் எப்ஐஆர் பதிவு செய்த போலீசார், குற்றம் சாட்டப்பட்ட மாணவியை போலீசார் கைது செய்தனர். வீடியோ கசிந்ததால் பல மாணவிகள் தற்கொலை செய்ய முயன்றதாக சமூகவலைதளத்தில் வெளியான தகவலை பல்கலைக்கழகமும் காவல்துறையும் மறுத்துள்ளன. மாணவி ஒருவர் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தகவல்கள் […]
சுழன்று கொண்டே 50 அடி உயரத்திலிருந்து ராட்சச ராட்டினம் விழுந்த பதைப்பதைக்கும் காட்சி வெளியாகி வைரலாகி வருகின்றது. பஞ்சாப் மாநிலம் மேகாலியில் கண்காட்சியின் போது சுமார் 50 பேருடன் சுற்றிக் கொண்டிருந்த ராட்சச ராட்டினம் ஒன்று கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. சக்கரம் போன்ற ராட்டினம் செங்குத்தான அச்சியில் சுழன்று கொண்டு உயரத்திற்கு சென்று பின்னர் கீழே வரும். இந்த ராட்டினம் திடீரென உடைந்து அச்சில் இருந்து வேகமாக தரையில் கீழே விழுந்தது. #Mohali, Punjab: मोहाली में […]
மக்களுக்கு வீடு தேடி ரேஷன் வினியோகம் செய்ய ஆம் ஆத்மி அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் முதல்முறையாக பகவந்த் மான் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 2 வாரங்களில் லஞ்ச ஒழிப்பு உதவி எண் உள்ளிட்ட பல திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளார். இதையடுத்து நேற்று அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, பஞ்சாப் மக்களுக்கு ரேஷன் பொருட்களை அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கவுள்ளதாக ஆம் ஆத்மி அரசு முடிவெடுத்துள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் மக்களை […]
இன்று (மார்ச் 23) மாவீரர்கள் தினத்தையொட்டி, பொது விடுமுறை அளிக்கப்படுவதாக பஞ்சாப் முதல்வர் தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அம்மாநில சட்டப்பேரவையில் பேசியதாவது, சுதந்திர போராட்ட வீரர்களான பகத்சிங், சுக்தேவ், ராஜ்குரு ஆகியோர் லாகூர் மத்திய சிறையில் கடந்த 1931 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி தூக்கிலிடப்பட்டனர். எனவே இவர்களது நினைவு நாள் ‘மாவீரர்கள் […]
நாளை (மார்ச் 23) பொது விடுமுறை அளிக்கப்படுவதாக பஞ்சாப் முதல்வர் தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அம்மாநில சட்டப்பேரவையில் பேசியதாவது, சுதந்திர போராட்ட வீரர்களான பகத்சிங், சுக்தேவ், ராஜ்குரு ஆகியோர் லாகூர் மத்திய சிறையில் கடந்த 1931 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி தூக்கிலிடப்பட்டனர். எனவே இவர்களது நினைவு நாள் ‘மாவீரர்கள் தினம்’ என […]
பஞ்சாப் மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த 10ஆம் தேதி அன்று வெளியாகிள்ளது. அதில் ஆம் ஆத்மி கட்சியானது காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து ஆட்சியை பிடித்துள்ளது. இதை எடுத்து ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பகவத்சிங் மான் முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார். இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள பகவத்சிங் மான் தலைமையில், ஆம் ஆத்மி அரசின் முதலாவது அமைச்சரவை கூட்டமானது நடைபெற்றது. அதில் 25 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு வேலைகளை வழங்கப்படவுள்ளதாக முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி […]
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜண்ட் என்ற கிராமத்தில் ஹர்மன் சிங் என்ற பணக்கார இளைஞர் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவருக்கு வெளிநாட்டில் குடியேற வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. இதற்கிடையே ஹர்மன் சிங் அந்த இளம்பெண்ணுடன் நட்பாக பழகி வந்துள்ளார். மேலும் ஹர்மன் சிங் அந்த இளம்பெண்ணிடம் தனது சகோதரிகள் இருவரும் கனடாவில் வசித்து வருவதாகவும், நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டால் கனடாவில் சென்று குடியேறலாம் என்று […]
பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் பதவி ஏற்கிறார். பஞ்சாப் மாநிலத்தில் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்குக்கும் அக்கட்சியில் இருந்து பதவி விலகிய முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துக்கு இடையே நீண்ட காலமாக மோதல் நிலவி வந்தது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் நவ்ஜோத் சிங் சித்துவை மாநில காங்கிரஸ் தலைவராக கட்சி மேலிடம் நியமித்தது. இவை அனைத்தும் அம்ரித் சிங்குக்கு பிடிக்காத […]
செப்டம்பர் 14ஆம் தேதி முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு கட்டாய விடுப்பு வழங்கப்படும் என்று பஞ்சாப் மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் பரவி வரும் தொற்றை தடுப்பதற்கு பேராயுதமாக தடுப்பூசி செயல்பட்டு வருகின்றது. இந்தியாவில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போட்டுவிட வேண்டும் என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் வரும் 15ஆம் […]
சீனாவில் தயாரிக்கப்பட்ட கையெறி குண்டுகளுடன் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த போலீசார் சரூப் சிங் என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை செய்ததில் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புடன் தீவிர செயல்பாட்டில் இருந்தது தெரிய வந்தது. அவரிடமிருந்து சீனாவில் தயாரிக்கப்பட்ட பி-85 வகை இரண்டு கையெறி குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இதன் மூலம், மேலும் ஒரு பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிக்கப்பட்டுள்ளதாக, அம்மாநில டிஜிபி தெரிவித்தார்.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருமண தினத்தன்று கடிதம் எழுதி விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் 28 வயதுடைய இளம் பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் மாமியாருடன் வசித்து வருகிறார். திருமணமான பிறகு வரதட்சணை கேட்டு கணவரும், மாமியாரும் தொடர்ந்து கொடுமை செய்து வந்ததால், அவர் தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். கடந்த வாரம் அவர்களுக்கு திருமண நாள் வந்துள்ளது. அப்போது கணவனை அந்த […]
பஞ்சாப் மாநிலத்தில் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் அனைத்து வகுப்பினருக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தற்போது குறைந்து கொண்டு வருவதால் மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு முதலே பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்கள் ஆன்லைன் மூலமாக பாடம் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வந்தது. அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்திலும் பள்ளிகள் திறப்பதற்கு ஆலோசனை செய்யப்பட்டு, வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் […]
பஞ்சாப் மாநிலத்தில் கணவர் ஒருவர் தனது மனைவியின் உடலை துண்டு துண்டாக வெட்டி அவற்றை தீயில் கருகி கால்வாயில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் சாரிப் என்ற நபர் கரூர் பக்ரா என்ற பகுதியில் வசித்து வருகிறார் .இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். சாரிப் கடை ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் அந்த கடையில் அவரின் மூத்த மகள் தந்தைக்கு தெரியாமல் பொருள் வாங்குவதற்காக பணத்தை எடுத்துள்ளார். இதனால் கடந்த சில […]
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹைபோவலின் என்ற குழந்தைக்கு மூன்றாவதாக இருந்த காலை மருத்துவர்கள் வெற்றிகரமாக நீக்கியுள்ளனர். பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ஒரு குழந்தைக்கு இரண்டு கால்கள் தவிர்த்து கூடுதலாக பின்புறத்தில் மற்றொரு கால் இருந்தது. இது முக்காலி சிதைவு என்று கூறப்பட்டது. இதையடுத்து இந்த கால் நரம்பியல் ரீதியாக அப்படியே இருந்தால் காலில் சத்து குறைவாக இருக்கும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இக்குழந்தைக்கு 4 மருத்துவர்கள் கொண்ட குழு 6 மணிநேரம் அறுவை சிகிச்சை செய்தனர். பின்னர் […]
பஞ்சாப் மாநிலத்தில் டிராபிக்கில் சாக்ஸ் விற்ற சிறுவனை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளார் அம்மாநில முதல்வர். பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் டிராபிக்கில் 10 வயது சிறுவன் ஒருவன் சாக்ஸ் விற்று வந்தான். மேலும் அவரது தந்தையும் சாக்ஸ் வியாபாரி தான். இவரது வீட்டில் தாய் மற்றும் மூன்று சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரன் உள்ளனர் . வாடகை வீட்டில் வசித்து வரும் இந்த சிறுவன் குடும்ப வறுமையின் காரணமாக தந்தை தொழில் செய்து வந்துள்ளார். இதைக் […]
10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை குடுத்த ஆசிரியரை கைது செய்த காவல்துறையினர். பஞ்சாப் மாநிலம் கபுர்தலா மாவட்டத்தில் பாக்வாராவில் உள்ள ஒரு தனியார் பள்ளி ஒன்றில் விகாஸ் குமார் என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இவர் மாணவிக்கு பாடங்களை கற்றுத் தருவதாக கூறி மாணவியை தொட்டுத்தொட்டு பேசியுள்ளார். இந்நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன் பள்ளிக்கு வந்த அந்த […]
இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் ஈட்டி எறிதல் தடகள போட்டியின் பாரா பிரிவில் சுமித் ஆண்டில் புதிய சாதனையைப் படைத்துள்ளார். பஞ்சாப் மாநிலம் மூன்றாவது இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் தடகளப்போட்டிகள் பாட்டியாலாவில் நடந்து வருகிறது. இப்போட்டியில் ஹரியானாவைச் சேர்ந்த சுமித் ஆண்டில் பாரா ஈட்டி எறிதல் போட்டியில் கலந்துகொண்டார். கடந்த 2019 ஆம் ஆண்டு பாரா அத்லெடிக் சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் போட்டியில் சுமித் ஆண்டில் 66.18 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து உலக தேசிய சாதனையை படைத்துள்ளார். […]
போதைப்பொருளில் இருந்து விடுபட முதியவர் ஒருவர் லாரியை இழுத்து இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்தியா – பாகிஸ்தான் எல்லையை கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக கருதப்படுகிறது. பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் வழியாகத்தான் இந்தியாவிற்குள் போதைப்பொருள் அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது. இதனால் அங்கு இருக்கும் பெரும்பாலான இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இளைஞர்கள் போதைப்பொருளில் இருந்து மீண்டு வர ஏதாவது உத்வேகம் கொடுக்க வேண்டும் என்று 75 வயதாக […]