Categories
தேசிய செய்திகள்

பஞ்சாப் முதல்வருக்கு இன்று 2வது திருமணம்…. ரொம்ப எளிமையாக….. வெளியான தகவல்….!!!!

பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் டாக்டர் குர்ப்ரீத் கவுர் என்பவரை  இன்று(ஜூலை 7) இரண்டாவது திருமணம் செய்யவுள்ளார். இந்நிகழ்வு முதலமைச்சரின் இல்லத்தில் எளிமையான முறையில் நடைபெறவுள்ளது. மேலும் மன் சண்டிகரில் உள்ள செக்டார் 8 இல் நடைபெறவுள்ள ஆனந்த் கர்ஜ்ஜில் (சீக்கிய முறைப்படி திருமணம்), ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |