Categories
தேனி மாவட்ட செய்திகள்

பஞ்சாப் முதல்வரை கண்டித்து…. உருவ பொம்மையை எரித்த பாஜகவினர்…. தேனியில் பரபரப்பு….!!

பஞ்சாப் முதலமைச்சரை கண்டித்தும், அவர் உருவ பொம்மையை எரித்தும் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகில் பாஜகவினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2 தினங்களுக்கு முன்பு பஞ்சாப் மாநிலம் பெராஸ்பூரில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற்பதற்க்காக சென்றுள்ளார். அப்போது சிலர் பிரதமர் செல்லும் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் பாதுகாப்பு குறைபாடு காரணமாக விழாவை ரத்து செய்துவிட்டு பிரதமர் மோடி மீண்டும் திரும்பி […]

Categories

Tech |