Categories
தேசிய செய்திகள்

ஐயோ! அதிக குடிபோதை…. விமானத்தில் தள்ளாடிய முதல்வர்….. எதிர்க்கட்சி பகீர் குற்றச்சாட்டு…. நடந்தது என்ன…?

பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பஞ்சாப் சட்டமன்ற பேரவையில் 117 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இதில் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்கள் 92 பேரும், காங்கிரஸ் கட்சிக்கு 18 எம்எல்ஏக்களும், சிரோமணி அகாலி தளத்துக்கு 3 எம்எல்ஏக்களும், பாஜகவுக்கு 2 எம்எல்ஏக்களும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 1 எம்எல்ஏவும், ஒரு சுயேட்சை எம்எல்ஏவும் இருக்கின்றனர். பஞ்சாப் மாநிலத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணமாக முதல்வர் பகவந்த்மான் […]

Categories
தேசிய செய்திகள்

ராணுவ வீரர் உயிரிழந்தால் ரூ.1 கோடி நிதி உதவி….. மாநில முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியா கடந்த 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடைபெற்ற கார்கில் போரில்  வெற்றி பெற்றது. இந்த போரில் பங்கேற்று நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களை போற்றக்கூடிய வகையில் நாடுமுழுவதும் ஆண்டுதோறும் ஜூலை 26 ஆம் தேதி கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி கார்கில் விஜய் திவாஸ் முன்னிட்டு சண்டிகரில் உள்ள போர் நினைவு சின்னத்தில் முதல்வர் பகவந்த் மான் இன்று அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடுமையான சூழலில் […]

Categories
தேசிய செய்திகள்

பஞ்சாப் முதல்வர் மருத்துவமனையில் அனுமதி….. எதற்காக….? வெளியான தகவல்…..!!!!!

பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடும் வயிற்று வலி காரணமாக டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை குறித்து எந்த தகவலையும் மருத்துவமனை நிர்வாகம் இன்னும் வெளியிடவில்லை. கடந்த 7-ம் தேதி பக்வந்த் மானுக்கு, மருத்துவரான குர்ப்ரீத் கவுருடன் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Categories
தேசிய செய்திகள்

300 யூனிட் இலவச மின்சாரம்….. முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!

பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் சிங் மான் ஒவ்வொரு வீடுகளுக்கு ஜூலை மாதம் முதல் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. அம் மாநிலத்தின் முதல்வராக பகவந்த் சிங் மான் உள்ளார். தேர்தலுக்கு முன்பு பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில் அம்மாநில அரசு வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்ற தொடங்கியுள்ளது. அதன்படி தற்போது ஒவ்வொரு வீடுகளுக்கும் வரும் […]

Categories
அரசியல்

“உயிருக்கு பயந்தா, அரசியல்ல இருக்கக் கூடாது!”…. ஒரே போடாய் போட்ட சன்னி…. கொந்தளித்த பாஜக…!!!!

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, முதல்வரை மறைமுகமாக விமர்சித்தது, பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, பஞ்சாப் மாநிலத்திற்கு பல திட்டங்களை துவக்கி வைப்பதற்கு சென்றார். அவர் முதலில் ஹெலிகாப்டரில் வருவதாகத் தான் கூறப்பட்டிருந்தது. ஆனால் வானிலை மோசமடைந்ததால் சாலை வழியாக வந்தார். ஹூசைன் வாலா எனும் பகுதியில் இருக்கும் தேசிய தியாகிகளின் நினைவிடத்திற்கு பிரதமர் மோடி முதலில் செல்வார் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், அந்த பகுதிக்குள் பிரதமரின் வாகனம் செல்வதற்கு முன்பாக, அங்கு செல்லக்கூடிய […]

Categories
தேசிய செய்திகள்

மின் கட்டணத்தை அரசே ஏற்கும்…. மாநில முதல்வர் அதிரடி அறிவிப்பு… குஷியில் மக்கள்…!!!!

பஞ்சாப் மாநிலத்தின் மின் கட்டணம் செலுத்த முடியாத 53 லட்சம் குடும்பங்களின் மின் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தெரிவித்துள்ளார். இன்று பஞ்சாபில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தெரிவித்துள்ளதாவது: பஞ்சாப் மாநிலத்தில் மின் கட்டணம் செலுத்த முடியாத 53 லட்சம் குடும்பங்களின் மின் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று தெரிவித்தார். மேலும் பஞ்சாபில் மின்சாரம் ஒரு பெரும் […]

Categories
தேசிய செய்திகள்

புதுமண தம்பதிக்காக நடுவழியில் காரை நிறுத்திய முதலமைச்சர்… வைரல் வீடியோ…!!!!

பஞ்சாப்  முதலமைச்சர் நடு வழியில் தன் காரை நிறுத்தி புதுமணத் தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித்சிங் சன்னி, பதின்ட்டா என்ற இடத்திற்கு ஆய்வுக்காக சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியில் வந்த புதுமண தம்பதியினரை அவர் பார்த்துள்ளார். பின்னர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க முடிவு செய்து நடுவழியில் தன் காரை நிறுத்தி புதுமணத் தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்தார். அதோடு மட்டுமல்லாமல் திருமண வீட்டார் கொடுத்த இனிப்பையும் சாப்பிட்டுள்ளார். During his visit to Bathinda […]

Categories
தேசிய செய்திகள்

‘ஹேய் பல்லே பல்லே’…. பஞ்சாப் முதல்வரின் ஜாலி டான்ஸ்… வைரலாகும் வீடியோ…!!!!

பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வர் கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து ஜாலியாக நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வந்தது. அடுத்த ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங் திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அமரீந்தர் சிங் மற்றும் நவ்ஜோத் சிங் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக அமரீந்தர் சிங் […]

Categories
தேசிய செய்திகள்

சரண்ஜித் சிங் சன்னி மீது “மீ டூ” வழக்கு…. காங்கிரஸ் தன் முடிவை மாற்ற வேண்டும்… தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தல்…!!!

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய நபரை பஞ்சாப் முதலமைச்சராக நியமித்த முடிவை காங்கிரஸ் கட்சி திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட சரண்ஜித் சிங் சன்னி மீது கடந்த 2018 ஆம் ஆண்டு மீ டூ சர்ச்சை எழுந்தபோது பாலியல் குற்றச்சாட்டில் எழுந்ததாகவும் இதுதொடர்பாக மாநில மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்ததாகவும் தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா ஷர்மா தெரிவித்துள்ளார். […]

Categories

Tech |